பாரமுல்லா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (சம்மு காசுமீர்)
பாரமுல்லா மக்களவைத் தொகுதி (Baramulla Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஐந்து மக்களவைத் (பாராளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.
பாரமுல்லா JK-1 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() பாரமுல்லா மக்களவைத் தொகுதி வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
ஒன்றியப் பகுதி | சம்மு காசுமீர் |
நிறுவப்பட்டது | 1967 |
மொத்த வாக்காளர்கள் | 17,37,865[1] |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | சுயேச்சை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
முந்தைய சட்டமன்றத் தொகுதிகள்
தொகுபாரமுல்லா மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது:[2]
- கர்னா (சட்டமன்ற தொகுதி எண் 1)
- குப்வாரா (சட்டமன்ற தொகுதி எண் 2)
- லோலாப் (சட்டமன்ற தொகுதி எண் 3)
- ஹந்த்வாரா (சட்டமன்ற தொகுதி எண் 4)
- லாங்கேட் (சட்டமன்ற தொகுதி எண். 5)
- உரி (சட்டமன்ற தொகுதி எண் 6)
- ரபியாபாத் (சட்டமன்ற தொகுதி எண் 7)
- சோபோர் (சட்டமன்ற தொகுதி எண் 8)
- குரேஸ் (சட்டமன்ற தொகுதி எண் 9)
- பாண்டிபோரா (சட்டமன்ற தொகுதி எண் 10)
- சோனாவரி (சட்டமன்ற தொகுதி எண். 11)
- சங்ரமா (சட்டமன்ற தொகுதி எண். 12)
- பாரமுல்லா (சட்டமன்ற தொகுதி எண். 13)
- குல்மார்க் (சட்டமன்ற தொகுதி எண். 14)
- பட்டன் (சட்டமன்ற தொகுதி எண். 15)
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
---|---|---|---|
1957 | ஷேக் முகமது அக்பர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1967 | சையத் அகமது ஆகா | ||
1971 | |||
1977 | அப்துல் அகத் வக்கில் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1980 | குவாஜா முபாரக் ஷா | ||
1983^ | சைபுதீன் சோஸ் | ||
1984 | |||
1989 | |||
1996 | குலாம் ரசூல் கர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1998 | சைபுதீன் சோஸ் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1999 | அப்துல் ரஷீத் ஷஹீன் | ||
2004 | |||
2009 | ஷரிபுதீன் ஷாரிக் | ||
2014 | முசாபர் ஹுசைன் பெய்க் | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
2019 | முகமது அக்பர் லோன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
2024 | அப்துல் ரசீத் சேக் | சுயேட்சை |
^ இடைத்தேர்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2008-11-02.