கர்னா (சட்டமன்ற தொகுதி)
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கர்னா சட்டமன்றத் தொகுதி (Karnah Assembly constituency) என்பது இந்தியாவின் வடக்கு மாநிலமான சம்மு காசுமீர் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இது பாரமுல்லா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[3]
கர்னா சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 1 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | குப்வாரா மாவட்டம்[1] |
மக்களவைத் தொகுதி | பாரமுல்லா மக்களவைத் தொகுதி[2] |
நிறுவப்பட்டது | 1962 |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சாவிது அகமது மிர்சல் | |
கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்ற உறுப்பினர்
தொகு- 1962: முகமது யூனிஸ் கான், இந்திய தேசிய காங்கிரஸ்
- 1967: முகமது யூனிஸ் கான், இந்திய தேசிய காங்கிரஸ்
- 1972: முகமது யாசீன் ஷா, சுயேச்சை
- 1977: குலாம் காதிர் மிர், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 1983: அப்துல் கனி லோனே, ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 1987: ஷெரிபுதீன் ஷாரிக், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 1996: காபில் உர் ரஹ்மான், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 2002: காபில் உர் ரஹ்மான், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 2008: காபில் உர் ரஹ்மான், ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு
- 2014: ராஜா மன்சூர் அகமது, ஜம்மு & காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி
- 2024:சாவிது அகமது மிர்சல், சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-10.
- ↑ "BARAMULLA PARLIAMENTARY CONSTITUENCY". ceojk.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2024-11-10.
- ↑ Sitting and previous MLAs from Karnah Assembly Constituency