ஜம்மு காஷ்மீரில் உள்ள தொடருந்து நிலையங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் அமைந்த தொடருந்து நிலையங்கள் வடக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் அமைந்துள்ளது. இத்தொடருந்து நிலையங்கள் ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை, ஜம்மு-கட்ரா இருப்புப் பாதை மற்றும் ஜம்மு-பூஞ்ச் இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. தொடருந்து நிலையங்களின் பட்டியல் பின்வருமாறு:

  1. அவந்திபுரா தொடருந்து நிலையம்
  2. அனந்தநாக் தொடருந்து நிலையம்
  3. இராம்நகர் தொடருந்து நிலையம்
  4. கக்கபோரா தொடருந்து நிலையம்
  5. கதுவா தொடருந்து நிலையம்
  6. காசிகுண்ட் தொடருந்து நிலையம்
  7. சங்கர் தொடருந்து நிலையம்
  8. சங்கல்தன் தொடருந்து நிலையம்
  9. சிறிநகர் தொடருந்து நிலையம்
  10. தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம்
  11. பட்காம் தொடருந்து நிலையம்
  12. பட்டான் தொடருந்து நிலையம்
  13. பம்போர் தொடருந்து நிலையம்
  14. பன்ஸ்காம் தொடருந்து நிலையம்
  15. பனிஹால் தொடருந்து நிலையம்
  16. பாரமுல்லா தொடருந்து நிலையம்
  17. ரியாசி தொடருந்து நிலையம்
  18. ஜம்மு தாவி தொடருந்து நிலையம்
  19. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா தொடருந்து நிலையம்
ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையின் வரைபடம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு