சங்கல்தன் தொடருந்து நிலையம்

சங்கல்தன் தொடருந்து நிலையம் (Sangaldan Railway Station நிலையக் குறியீடு:SGDN), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள இராம்பன் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2] The station has three platforms.[3]வடக்கு ரயில்வே மண்டலத்தில் ஃபிரோஸ்பூர் கோட்டத்தில் அமைந்த இந்நிலையம் 3 நடைமேடைகள் கொண்டது. இந்நிலையம் கடல்மட்டத்திலிருந்து 1,232.085 மீட்டர்கள் (4,042.27 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்த இந்நிலையத்தைச் சுற்றி நீண்ட சரங்கச் சாலைகள் மற்றும் செனாப் பாலம் அமைந்துள்ளது. [4][5]இதனருகில் பனிஹால் தொடருந்து நிலையம் உள்ளது.

சங்கல்தன் தொடருந்து நிலையம்

سنگلدان ریلوے اسٹیشن
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சங்கல்தன், இராம்பன் மாவட்டம்,சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
 இந்தியா
ஏற்றம்1,232.085 மீட்டர்கள் (4,042.27 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு ரயில்வே மண்டலம்
தடங்கள்பனிஹால்-கட்ரா இருப்புப்பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்4
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on-ground station)
தரிப்பிடம்ஆம்
துவிச்சக்கர வண்டி வசதிகள்ஆம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஆம்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுSGDN
மண்டலம்(கள்) வடக்கு ரயில்வே மண்டலம்
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது2024/02/20
மின்சாரமயம்ஆம்

தொடருந்து சேவைகள்

தொகு

சங்கல்தன் தொடருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட ஊர்களுக்கு அன்றாடம் தொடருந்து சேவைகள் உள்ளது. [6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "PM Modi to flag off first electric train in Kashmir on Tuesday".
  2. "Connecting Kashmir: Banihal-Sangaldan section of Udhampur-Srinagar-Baramulla Rail Link to open on Feb 20".
  3. "SNGDN/Sangaldan". India Rail Info.
  4. "Kashmir Rail Link to be Completed by 2020. Will Have World's Highest Railway Bridge". NDTV.com. 4 July 2015.
  5. "Kashmir rail link project to be completed by 2030: Railway officials". The Times of India. 4 July 2015. http://timesofindia.indiatimes.com/india/Kashmir-rail-link-project-to-be-completed-by-2020-Railway-officials/articleshow/47938372.cms. 
  6. SGDN/Sangaldan (3 PFs) railway staion