மீனா குமாரி (பீகார்)
மீனா குமாரி (Mina Kumari)(பிறப்பு 5 ஏப்ரல் 1989)[2] என்பவர் பீகாரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுபனி மாவட்டத்தில் உள்ள பாபுபர்கி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினராகவு உள்ளார். பாபுர்கி சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மீனா குமாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
மீனா குமாரி | |
---|---|
![]() | |
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2020 | |
தொகுதி | பாபுபர்கி |
முன்னையவர் | கபில் தியோ காமத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 ஏப்ரல் 1989[1] |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
துணைவர் | இராமன் குமார் |
வாழிடம் | பட்னா, பீகார், இந்தியா |
பணி | அரசியல்வாதி |
இளமை
தொகுமதுபானி மாவட்டம் பாபுபர்கியை சேர்ந்தவர் குமாரி. இவர் அரசு ஆசிரியரான இராமன் குமாரை மணந்தார். பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள இலலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தில் 2019ஆம் ஆண்டு இந்தியில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[4]
தொழில்
தொகுகுமாரி, 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் சார்பில் பாபுபர்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 77,367 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இராச்டிரிய ஜனதா தளத்தின் உமா காந்த் யாதவை 11,488 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "बिहार विधान सभा सचिवालय - सप्तदश बिहार विधान सभा मे माननीय सदस्यों की जन्म तिथि एवं टर्मवार सूची" (PDF). Bihar Vidhan Sabha (in Hindi). Archived (PDF) from the original on 27 April 2023.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 "Bihar election result 2020: Seat wise full list of winners". India Today (in ஆங்கிலம்). 2020-11-10. பார்க்கப்பட்ட நாள் 2024-06-27.
- ↑ "Bihar Election Results 2020: Full list of winners". The Indian Express (in ஆங்கிலம்). 2020-11-10. பார்க்கப்பட்ட நாள் 2024-06-27.
- ↑ "Mina Kumari(Janata Dal (United)(JD(U))):Constituency- BABUBARHI(MADHUBANI) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-06-27.
- ↑ "Babubarhi Bihar Election 2020 Final Results LIVE:JD(U) Candidate MINA KUMARI wins from Babubarhi, Bihar". ABP News (in ஆங்கிலம்). 2020-11-10. பார்க்கப்பட்ட நாள் 2024-06-27.
- ↑ "Babubarhi Election Result 2020 Live Updates: Mina Kumari of JDU Wins". News18 (in ஆங்கிலம்). 2020-11-10. பார்க்கப்பட்ட நாள் 2024-06-27.
- ↑ "Babubarhi Election Results 2020 Live Updates: जानिए बाबूबरही विधानसभा सीट का परिणाम". आज तक (in இந்தி). 2020-11-10. பார்க்கப்பட்ட நாள் 2024-06-27.