மதுபனி மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம்
மதுபனி மாவட்டம் (Madhubani district) இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மதுபனியில் உள்ளது.
மதுபனி மாவட்டம் मधुबनी जिला, Madhubani district | |
---|---|
![]() மதுபனிமாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | தர்பங்கா கோட்டம் |
தலைமையகம் | மதுபனி |
பரப்பு | 3,501 km2 (1,352 sq mi) |
மக்கட்தொகை | 4,476,044 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,279/km2 (3,310/sq mi) |
படிப்பறிவு | 60.9 % |
பாலின விகிதம் | 925 |
மக்களவைத்தொகுதிகள் | மதுபனி, ஜஞ்சார்பூர் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | ஹர்லாக்கி, பேனிபட்டி, கஜவுலி , பாபூபரி, பிஸ்பீ, மதுபனி, ராஜ்நகர், ஜஞ்சார்பூர், புல்பராஸ், லவுகஹா.[1] |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே.நெ.104, தே.நெ 105 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1273 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பொருளாதாரம்
தொகு2006ஆம் ஆண்டில், மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]
அரசியல்
தொகுஇந்த மாவட்டம் மதுபனி, ஜஞ்சார்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டது. இந்த மாவட்டத்தை பீகாரின் சட்டமன்றத்துக்கு ஹர்லாக்கி, பேனிபட்டி, கஜவுலி, பாபூபரி, பிஸ்பீ மதுபனி, ராஜ்நகர், ஜஞ்சார்பூர், புல்பராஸ், லவுகஹா[1] ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-10-17.
- ↑ Ministry of Panchayati Raj (2009-09-08). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). ஐதராபாத்து (இந்தியா): National Institute of Rural Development. Archived from the original (PDF) on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27.