புத்தரின் சீடர்கள்
புத்தரின் நேரடிச் சீடர்களாக அவருடன் தவம் இயற்றியவர்களும், புத்தரின் குடும்ப உறுப்பினர்களும், மற்றவர்களும் அடங்குவர். [1]நேரடிச் சீடர்களில் பிக்குகள் மற்றும் பிக்குணிகளும் அடங்குவர்.
முதன்மை பத்துச் சீடர்கள்
தொகுகுடும்பச் சீடர்கள்
தொகு- சுத்தோதனர் (தந்தை)
- மகாபிரஜாபதி கௌதமி (சிற்றன்னை)
- யசோதரை(மனைவி)
- ராகுலன் (மகன்)
- தேவதத்தன் (மைத்துனன்)
- நந்தன் (சிற்றன்னை மகன்)
- நந்தா(சிற்றன்னை மகள்)
பிறர்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு