யசோதரை
இளவரசர் சித்தார்த்தரின் மனைவி (கௌதம புத்தர்)
யசோதரை கவுதம புத்தரின் மனைவி. இவர் சுப்பபுத்தருக்கும் பமிதாவுக்கும் மகளாகப் பிறந்தார். பமிதா சுத்தோதனரின் உடன் பிறந்தவள். சித்தார்த்தருக்கு சமவயதுடைய யசோதரைக்கு 16-ஆம் வயதில் திருமணம் நடந்தது. ராகுலன் இவர்களது ஒரே மகன் ஆவான்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/28/Yasodharaashramtemple3.jpg/250px-Yasodharaashramtemple3.jpg)
Annier humberto reyes rayo