Lbsivahari
வாருங்கள், Lbsivahari! உங்களை வரவேற்கிறோம்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/5/5f/Signature_button.png)
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
- பங்களிப்பாளர் கவனத்திற்கு
- தொகுத்தல் உதவிப் பக்கம்
- விக்கிப்பீடியா:சிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி
- விக்கிப்பீடியா:பயனர் பக்கம்
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி 17:51, 26 பெப்ரவரி 2010 (UTC)
தமிழ் எண்முறை
தொகுநல்ல கட்டுரையைத் தொடங்கியுள்ளீர்கள். அக்கட்டுரையில் மேலும் உரைதிருத்தங்கள் செய்யப்பட வேண்டும். முயல்கிறேன். தமிழ் எண்களைப் பயன்படுத்துவது தமிழ் விக்கிப்பீடியாவில் பொதுவாகத் தவிர்க்கப்படுகிறது. எனவே சாதாரண உரோமன் எண்களையே பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். :) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 13:07, 14 சூன் 2011 (UTC)