பயனர்:Saba rathnam/சுய விபரம்
ரத்தின சபாபதி
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
|||||||||||||||||||||||
கட்டுரைகள் |
சுயவிபர சுருக்கம்
தொகுபெயர்: ர.க.ரத்தின சபாபதி (R.K. Rathina Sabapathy)
![ர.க.ரத்தின சபாபதி](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/7/7e/Saba_rathnam.jpg/150px-Saba_rathnam.jpg)
இடம்: சென்னை
சொந்த ஊர்: திருமங்கலம், மதுரை மாவட்டம்.
மின்னஞ்சல்: saba.k16@gmail.com
கல்வி: கணினி பயன்பாட்டில் இளங்கலைப் பட்டம் (B.C.A.,)
குடும்பம்
தொகு- தந்தை - ர. கந்தசாமி
- தாய் - ஆ.ரா. வளர்மதி
- சகோதரன் - ர.க. சிவராஜ ரத்தினம் (மதுரை)
என்னை இணைத்தது பற்றி
தொகுபள்ளிப்படிப்பு அனைத்தும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் படித்தேன், தமிழின் சிறப்புகளையே அறியாமல். கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படிக்கும் போது, விக்கி ஆங்கிலத்தில் தான் முதலில் தொகுக்க ஆரம்பித்தேன். பட்டம் முடித்து மேற்படிப்பிற்காக சென்னை வந்தேன். இங்கு பயன்படுத்தும் தமிழைக் கண்டு(கேட்டு), நமது மொழியும், கலாச்சாரமும் பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதற்கான தேடலில் தான், என் கவனம் தமிழ் விக்கியின் மீது திரும்பியது. ஆங்கிலத்தில் ஏற்பட்ட அனுபவமும், தமிழ் மீதுள்ள ஆர்வமும் என்னை இங்கு ஈர்த்தது. மேலும் எனது பணியை இங்கிருந்தே தொடங்கினேன்.
![]() |
![]() |
தூங்காமாநகர் | கெளமாரம் |
புதன்
12
பெப்பிரவரி
08:07 UTC
|
| |||
|