Msudhakardce
Joined 30 செப்டெம்பர் 2008
![](http://up.wiki.x.io/wikipedia/ta/thumb/5/55/Sudhakar.jpg/170px-Sudhakar.jpg)
--என்னைப் பற்றி---
தொகுபெயர் - மு.சுதாகர்
பிறந்த ஊர் - விருதுநகர்
வசிப்பது - சென்னை
படிப்பு - குடிசார் பொறியியல்
பிடித்தது
தொகு
- விக்கியில் உலாவிக் கொண்டே அறிவை வளர்ப்பது, வாசிக்கையில் தென்படும் பிழைகளைத் திருத்துவது.
- வடமொழிக் கலப்பினைக் கண்டறிந்து அகராதியில் அதற்கான கலைத் தமிழ் சொல்லை தேடித் தொகுப்பது.
- வேலையின் ஓய்வு நேரங்களில் புதுக்கட்டுரைகளைத் துவங்கி விக்கி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மேம்படுத்துவது.
மேலும்
தொகு
தொடர்புக்கு
தொகு- மின்னஞ்சல் - msudhakarcivil@gmail.com
இந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர். |
இந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர். |
இந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார். |
Msudhakardce: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள் |