Dhalavai
Joined 1 செப்டெம்பர் 2008
தளவாய் சுந்தரம், தமிழ் சிறுகதை எழுத்தாளர்; பத்திரிகையாளர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊரல்வாய்மொழி என்னும் கிராமத்தில் 03.03.1975 அன்று பிறந்தார். தந்தை பெயர் மா.கிருஷ்ணன், தாய் பெயர் செல்லம்மாள். அப்பா, அம்மா இருவருக்கும் விவசாயம்தான் தொழில். 'சாவை அழைத்துக்கொண்டு வருபவள்' என்னும் சிறுகதைத் தொகுப்பு அகரம் பதிப்பகம் வெளியிடாக வந்துள்ளது.