சக்திகுமார் லெட்சுமணன்
Joined 2 பெப்பிரவரி 2014
சக்திக்குமார் லெட்சுமணன் Sakthikumar Lakshmanan | |
---|---|
பால் | ஆண் |
பிறந்த இடம் | தேவக்கோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு |
நாடு | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
கல்வி, தொழில் | |
கல்வி | இளங்கலை வணிகவியல், இளங்கலை சட்டம் (தற்போது படிப்பில்) |
கல்லூரி | அரசினர் சட்டக் கல்லூரி, கோவை |
பல்கலைக்கழகம் | பாரதியார் பல்கலைக்கழகம் |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | விக்கிப்பீடியாவில் பங்களித்தல் புத்தகங்கள் படித்தல் (சிறுகதைகள் மட்டும்) |
திரைப்படங்கள் | ரத்தக்கண்ணீர், முகமது பின் துக்ளக் |
தொடர்பு விபரம் | |
மின்னஞ்சல் | sakthikumarlbcombl@gmail.com |
விக்கி விபரம் | |
இணைந்தது | 2014 பிப்ரவரி 02 |
முதல் தொகுப்பு | 2014 சூலை 02 |
கையொப்பம் | சக்திகுமார் லெட்சுமணன் |
பெயர்: சக்திக்குமார் லெட்சுமணன்
ஆங்கிலம்: SAKTHIKUMAR LAKSHMANAN
கல்வி: இளங்கலை வணிகவியல் (பாரதியார் பல்கலைக்கழகம்)
மின்னஞ்சல்: sakthikumarlbcombl@gmail.com
விக்கியுடனான அறிமுகம்
தொகுநான், 2012ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கூகுள் தேடுபொறியில் தமிழ் மொழி பற்றி தேடியபோதுதான் எனக்கு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகமானது. அன்று முதலாக தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தி வருகிறேன்.
பயனர் பெட்டிகள்
தொகு
|
|
|
|
|
|
|
|
|
மேலும் காண்கதொகு
|