கிளாரா மகிழினி
Joined 23 திசம்பர் 2018
அழகிய பெரியவன்
தொகுஅழகிய பெரியவன்(பிறப்பு:1968-வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு)என்னும் புனைபெயர்கொண்ட சி.அரவிந்தன்,தமிழின் முக்கியமான தலித் எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார்.தகப்பன்கொடி அவரின் புகழ்பெற்ற நாவலாகும்.
அவரின் பிற படைப்புகள்:
- தீட்டு(1998)
- தகப்பன்கொடி(2001)
- வெட்கம்கெட்ட நாடு(2004)
- நெறிகட்டி(2004)
- அழகியபெரியவன் கதைகள்(2005)
- நீ நிகழ்ந்தபோது(2000)
- அரூப நஞ்சு(2005)