தேசிய நெடுஞ்சாலை 202 (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 202 (National Highway 202) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது மோகோக்சுங்கையும் இம்பாலையும் இணைத்து  460 கிமீ (290 மைல்) செல்லக்கூடியது.[1]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 202
202

தேசிய நெடுஞ்சாலை 202
Map
தேசிய நெடுஞ்சாலை 202-இன் வரைபடம் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது
வழித்தடத் தகவல்கள்
நீளம்:460 km (290 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மோகோக்சுங், நாகாலாந்து
 இம்பாலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 2
மற்றும்
மோகோக்சுங்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 2
முடிவு:இம்பால், மணிப்பூர்
அமைவிடம்
மாநிலங்கள்:நாகாலாந்து, மணிப்பூர்
முதன்மை
இலக்குகள்:
துயென்சாங், உக்ருல்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 201 தே.நெ. 203
பெயர் தொடர்புபடுத்தும் பகுதிகள் தற்போதைய நிலை தொலைவு வழித்தடம் குறிப்புகள்
என் எச்202 மோகோக்சுங் மற்றும் இம்பால் 460 கி. மீ (என் எச்155)என் எச்2 மோகோக்சுங், துயென்சாங், சம்ஃபூரி, மெல்லூரி அருகே, (என் எச்150) ஜெசாமி, உக்ருள், என் எச்2  இம்பால் அருகே

மேற்கோள்கள்

தொகு
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.