சிகார் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (இராச்சசுத்தான்)
சிகார் மக்களவைத் தொகுதி என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.[1] அமரா ராம், சிகார் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக உள்ளார்.
சிகார் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() சிகார் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | இராசத்தான் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டசபைத் தொகுதிகள்
தொகுதற்போது, சிகார் மக்களவைத் தொகுதியின் கீழ் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | 2024 Lead | ||
---|---|---|---|---|---|---|---|
33 | லச்மன்கர் | சீகர் | கோவிந்த் சிங் தோதாசுரா | இதேகா | இபொக(மா) | ||
34 | தோட் (ப.இ.) | கோர்தன் வர்மா | பாஜக | இபொக(மா) | |||
35 | சிகார் | ராஜேந்திர பரீக் | இதேகா | இபொக(மா) | |||
36 | தந்தா ராம்கர் | வீரேந்திர சிங் | இதேகா | இபொக(மா) | |||
37 | கண்டேலா | சுபாசு மேல் | பாஜக | இபொக(மா) | |||
38 | நீம் கா தானா | நீம் கா தானா | சுரேஷ் மோடி | இதேகா | இபொக(மா) | ||
39 | சிறீமதோபூர் | சுரேஷ் மோடி | பாஜக | பாஜக | |||
43 | சோமு | ஜெய்ப்பூர் | சிகா மீல் பரலா | இதேகா | பாஜக |
பாராளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | நந்தலால் ஷர்மா | அகில பாரதிய இராம ராஜ்ய பரிசத் | |
1957 | ராமேஸ்வர் தந்தியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | கோபால் சாபூ | பாரதிய ஜனசங்கம் | |
1971 | ஸ்ரீகிருஷ்ணன் மோடி | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1977 | ஜகதீஷ் பிரசாத் மாத்தூர் | ஜனதா கட்சி | |
1980 | கும்ப ராம் ஆர்யா | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
1984 | பல்ராம் ஜாகர் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | தேவிலால் | ஜனதா தளம் | |
1991 | பல்ராம் சாக்கர் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1996 | அரி சிங் சவுத்ரி | ||
1998 | சுபாஷ் மகாரியா | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | |||
2009 | மகாதேவ் சிங் கண்டேலா | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | சுமேதனந்த் சரஸ்வதி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | அமர் ராம் | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இபொக (மார்க்சிஸ்ட்) | அமர ராம் | 6,59,300 | 50.68 | 48.31 | |
பா.ஜ.க | சுமேதானந்த் சரசுவதி | 5,86,404 | 45.08 | ▼13.11 | |
பசக | அமர்சந்த் | 8,619 | 0.66 | N/A | |
நோட்டா | நோட்டா | 7,266 | 0.56 | ▼0.03 | |
வாக்கு வித்தியாசம் | 72,896 | 5.60 | ▼16.80 | ||
பதிவான வாக்குகள் | 13,00,856 | 58.73 | ▼6.45 | ||
இபொக (மார்க்சிஸ்ட்) gain from பா.ஜ.க | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website.