60வது தேசியத் திரைப்பட விருதுகள்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 60வது தேசியத் திரைப்பட விருதுகள் இந்தியாவில் 2012-ல் வெளிவந்த திரைப்படங்களில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் படங்களுக்கு வழங்கப்படுகிறது.
தேர்வுமுறை
தொகுதங்கத் தாமரை விருது
தொகுஎல்லா வெற்றியாளர்களும் ஸ்வர்ண கமல் (இந்தியில் தங்கத் தாமரை) விருதும், சான்றிதழும், பணப்பரிசும் பெறுவார்கள்[1].
விருதின் பெயர் | படம்/படங்களின் பெயர்கள் | மொழி | விருது பெறுபவர்(கள்) | பணப் பரிசு |
---|---|---|---|---|
சிறந்த திரைப்படம் | பான் சிங் தோமர் | இந்தி | ₹2,50,000 (US$3,100) | |
அறிமுக இயக்கத்தில் வெளிவந்த சிறந்த திரைப்படம் | சிட்டஹாங் | இந்தி | ₹1,25,000 (US$1,600) | |
101 சோடியங்கள் | மலையாளம் | |||
சிறந்த மனமகிழ்ச்சிதரும் பிரபல படம் | விக்கி டோனர் | இந்தி | ₹2,00,000 (US$2,500) | |
உஸ்தாத் ஹோட்டல் | மலையாளம் | |||
சிறந்த குழந்தைகள் படம் | தேக் இந்தியன் சர்க்கஸ் | இந்தி | ₹1,50,000 (US$1,900) | |
சிறந்த இயக்கம் | தாஃக் | மராத்தி | சிவாஜி லோடன் படில் | ₹2,50,000 (US$3,100) |
சிறந்த அசைவூட்டப் படம் | டெல்லி சஃபாரி | இந்தி | ₹1,00,000 (US$1,300) |
வெள்ளித் தாமரை விருதுகள்
தொகுஇந்தச் சிறப்பைப் பெறும் எல்லோருக்கும் ரஜத் கமல் (இந்தியில் வெள்ளித் தாமரை) விருதும், சான்றிதழும், பணப்பரிசும் வழங்கப்படும்[1].
விருதின் பெயர் | படம்/படங்களின் பெயர்கள் | மொழி | விருது பெறுபவர்(கள்) | பணப் பரிசு |
---|---|---|---|---|
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த படம் | தனிச்சல்லா நிஜன் | மலையாளம் | ₹1,50,000 (US$1,900) | |
சமூக அக்கறையுள்ள சிறந்த படம் | ஸ்பிரிட்(Spirit) | மலையாளம் | ₹1,50,000 (US$1,900) | |
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் சிறந்த படம் | பிளாக் ஃபாரஸ்ட் (Black Forest) | மலையாளம் | ₹1,50,000 (US$1,900) | |
சிறந்த நடிகர் | பான் சிங் தோமர் | இந்தி | இர்ஃபான் கான் | ₹50,000 (US$630) |
அனுமடி | மராத்தி | விக்ரம் கோகலே | ||
சிறந்த நடிகை | தாஃக்(Dhag) | மராத்தி | உஷா ஜாதவ் | ₹50,000 (US$630) |
சிறந்த துணை நடிகர் | விக்கி டோனர் | இந்தி | அன்னு கபூர் | ₹50,000 (US$630) |
சிறந்த துணை நடிகை | விக்கி டோனர் | இந்தி | டோலி அலுவாலியா | ₹50,000 (US$630) |
தனிச்சில்லா நிஜன் | மலையாளம் | கல்பனா | ||
சிறந்த குழந்தை நட்சத்திரம் | தேக் இந்தியன் சர்க்கஸ்(Dekh Indian Circus) | இந்தி | வீரேந்திர பிரதாப் | ₹50,000 (US$630) |
101 சோடியங்கள் | மலையாளம் | மினன் | ||
சிறந்த பிண்ணனிப் பாடகர் | சிட்டஹாங் ("போலோ னா (Bolo Na)") |
இந்தி | சங்கர் மகாதேவன் | ₹50,000 (US$630) |
சிறந்த பிண்ணனிப் பாடகி | சம்ஹிதா ("Palakein Naa Moondon") |
மராத்தி | அராதி அந்கலிகர்-டிகேகர் | ₹50,000 (US$630) |
சிறந்த ஒளிப்பதிவு | KO: YAD | மிஷிங் | ஒளிப்பதிவாளர்: சுதீர் பால்சேன் திரைப்பட ஆய்வகம்/படிமுறை/செயல்முறையகம்: பிரசாத் ஸ்டுடியோஸ் |
₹50,000 (US$630) |
சிறந்த திரைக்கதை • Screenplay Writer (அசல்) |
கஹானி | இந்தி | சுஜாய் கோஷ் | ₹50,000 (US$630) |
சிறந்த திரைக்கதை • Screenplay Writer (தழுவல்) |
ஓஎம்ஜி - ஓ மை காட்(OMG – Oh My God) | இந்தி | புவேஷ் மன்டாலியா மற்றும் உமேஷ் ஷுக்லா | ₹50,000 (US$630) |
சிறந்த திரைக்கதை • வசனம் |
உஸ்தாத் ஓட்டல் | மலையாளம் | அஞ்சலி மேனன் | ₹50,000 (US$630) |
சிறந்த ஒலிப்பதிவு • Location Sound Recordist |
அன்னாயும் ரசூலும் | மலையாளம் | ராதாகிருஷ்ணன் எஸ். | ₹50,000 (US$630) |
சிறந்த ஒலிப்பதிவு • Sound Designer |
ஷப்டு(Shabdo) | பெங்காலி | அனிர்பன் சென்குப்தா மற்றும் டிபான்கர் சக்கி | ₹50,000 (US$630) |
சிறந்த ஒலிப்பதிவு • Re-recordist of the Final Mixed Track |
கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்-பாகம் 1(Gangs of Wasseypur – Part 1) கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்-பாகம் 2(Gangs of Wasseypur – Part 2) |
இந்தி | அலோக் டி, சினாய் ஜோசப் மற்றும் ஸ்ரீஜேஷ் நாயர் | ₹50,000 (US$630) |
சிறந்த படத்தொகுப்பு | கஹானி | இந்தி | நர்மதா ராவ் | ₹50,000 (US$630) |
சிறந்த கலை இயக்கம் | 'விஸ்வரூபம் | தமிழ் | Boontawee 'Thor', Taweepasas மற்றும் லால்குடி என். இளையராஜா | ₹50,000 (US$630) |
சிறந்த உடையமைப்பு | பரதேசி | தமிழ் | பூர்ணிமா ராமசாமி | ₹50,000 (US$630) |
சிறந்த ஒப்பனைக் கலைஞர் | வழக்கு எண் 18/9 | தமிழ் | ராஜா | ₹50,000 (US$630) |
சிறந்த இசையமைப்பாளர் • பாடல்கள் |
சம்ஹிதா | மராத்தி | ஷைலேந்திர பார்வே | ₹50,000 (US$630) |
சிறந்த இசையமைப்பளருக்கான கலைஞருக்கான தேசிய விருது • பின்னணி இசை |
கலியச்சன் | மலையாளம் | பிஜிபால் | ₹50,000 (US$630) |
சிறந்த பாடல் | சிட்டஹாங் ("போலோ நா(Bolo Na)") |
இந்தி | பிரசூன் ஜோஷி | ₹50,000 (US$630) |
Best Special Effects | ஈக(நான் ஈ) | தெலுங்கு | Makuta VFX | ₹50,000 (US$630) |
சிறந்த நடனம் | விஸ்வரூபம் ("உன்னை காணாது நான்.." பாடலுக்காக) |
தமிழ் | பிர்ஜு மஹராஜ் | ₹50,000 (US$630) |
Special Jury Award | சித்ராங்கதா | பெங்காலி | ரிதுபர்ன கோஷ் (இயக்குநர்) | ₹2,00,000 (US$2,500) |
கஹானி கேங்ஸ் ஆஃப் வாயிஸ்பூர் தேக் இந்தியன் சர்க்கஸ்' தலாஷ் |
இந்தி | நவாசுதின் சித்திகி (நடிகர்) | ||
ஒழிமுறி | மலையாளம் | லால் (நடிகர்) | சான்றிதழ் மட்டும் | |
பாரத் ஸ்டோர்ஸ் | கன்னடம் | எச். ஜி. தத்தாத்ரேயா (நடிகர்) | ||
பந்தான்(Baandhon) | அஸ்ஸாமி | பிஷ்ணு கார்கோரியா (நடிகர்) | ||
இஷாக்சடி(Ishaqzaade) | இந்தி | பரினிதி சோப்ரா (நடிகை) | ||
தேக் இந்தியன் சர்க்கஸ் | இந்தி | தன்னிஷ்தா சாட்டர்ஜி (நடிகை) | ||
தாக்(Dhag) | மராத்தி | ஹன்ஸ்ராஜ் ஜக்தீப் (குழந்தை நட்சத்திரம்) | ||
உஸ்தாத் ஓட்டல் | மலையாளம் | திலகன் |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தேசியத் திரைப்பட விருதுகள் 2012, சட்டதிட்டங்கள்" (PDF). பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 19, 2013.