2024 கோடைக்கால ஒலிம்பிக் தடகள விளையாட்டுகள்

2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தடகள விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

தடகள விளையாட்டுகள்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
நாட்கள்1–11 ஆகத்து 2024
போட்டியிட்டோர்1,810

நிகழ்வுகளுக்கான அட்டவணை

தொகு
உரைக்கூற்று
P தொடக்கச் சுற்று Q தகுதி H தொடக்கநிலை நிகழ்வுகள் R மறுவாய்ப்பு ½ அரையிறுதிகள் F இறுதி
நிகழ்வுகளுக்கான அட்டவணை[1][2]
ஆண்கள் பிரிவு
தேதி 1 ஆகத்து 2 ஆகத்து 3 ஆகத்து 4 ஆகத்து 5 ஆகத்து 6 ஆகத்து 7 ஆகத்து 8 ஆகத்து 9 ஆகத்து 10 ஆகத்து 11 ஆகத்து
நிகழ்வு கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா
100 மீட்டர் ஓட்டம் P H ½ F
200 மீட்டர் ஓட்டம் H R ½ F
400 மீட்டர் ஓட்டம் H R ½ F
800 மீட்டர் ஓட்டம் H R ½ F
1500 மீட்டர் ஓட்டம் H R ½ F
5000 மீட்டர் ஓட்டம் H F
10,000 மீட்டர் ஓட்டம் F
110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் H R ½ F
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் H R ½ F
3000 மீட்டர் இடர்பல கடக்கும் ஓட்டம் H F
4 × 100 மீட்டர் தொடர் ஓட்டம் H F
4 × 400 மீட்டர் தொடர் ஓட்டம் H F
தொலைதூர சாலை ஓட்டம் F
20 கி. மீ. நடைப்போட்டி F
உயரம் தாண்டுதல் Q F
தடியூன்றி தாண்டுதல் Q F
நீளம் தாண்டுதல் Q F
மும்முறை தாண்டுதல் Q F
குண்டு எறிதல் Q F
வட்டு எறிதல் Q F
சம்மட்டி எறிதல் Q F
ஈட்டி எறிதல் Q F
டிகெத்லான் F
பெண்கள் பிரிவு
தேதி 1 ஆகத்து 2 ஆகத்து 3 ஆகத்து 4 ஆகத்து 5 ஆகத்து 6 ஆகத்து 7 ஆகத்து 8 ஆகத்து 9 ஆகத்து 10 ஆகத்து 11 ஆகத்து
நிகழ்வு கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா கா மா
100 மீட்டர் ஓட்டம் P H ½ F
200 மீட்டர் ஓட்டம் H R ½ F
400 மீட்டர் ஓட்டம் H R ½ F
800 மீட்டர் ஓட்டம் H R ½ F
1500 மீட்டர் ஓட்டம் H R ½ F
5000 மீட்டர் ஓட்டம் H F
10,000 மீட்டர் ஓட்டம் F
100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் H R ½ F
400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் H R ½ F
3000 மீட்டர் இடர்பல கடக்கும் ஓட்டம் H F
4 × 100 மீட்டர் தொடர் ஓட்டம் H F
4 × 400 மீட்டர் தொடர் ஓட்டம் H F
தொலைதூர சாலை ஓட்டம் F
20 கி. மீ. நடைப்போட்டி F
உயரம் தாண்டுதல் Q F
தடியூன்றி தாண்டுதல் Q F
நீளம் தாண்டுதல் Q F
மும்முறை தாண்டுதல் Q F
குண்டு எறிதல் Q F
வட்டு எறிதல் Q F
சம்மட்டி எறிதல் Q F
ஈட்டி எறிதல் Q F
ஹெப்டதலான் F
கலப்பு
தேதி 2 ஆகத்து 3 ஆகத்து 7 ஆகத்து
நிகழ்வு கா மா கா மா கா மா
4 × 400 மீட்டர் தொடர் ஓட்டம் H F
தொலைதூர நடக்கும் போட்டி F

பதக்கங்கள் பற்றிய விவரங்கள்

தொகு

பதக்கப் பட்டியல்

தொகு

தடகள விளையாட்டுப் போட்டிகளில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.

  *   நடத்தும் நாடு (பிரான்சு)

நிலைதேசிய ஒலிம்பிக் குழுதங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா (USA)1411934
2  கென்யா (KEN)42511
3  கனடா (CAN)3115
4  நெதர்லாந்து (NED)2136
5  எசுப்பானியா (ESP)2114
6  நோர்வே (NOR)2103
7  ஐக்கிய இராச்சியம் (GBR)14510
8  ஜமேக்கா (JAM)1326
9  எதியோப்பியா (ETH)1304
10  ஆத்திரேலியா (AUS)1247
11  செருமனி (GER)1214
12  சீனா (CHN)1124
13  பெல்ஜியம் (BEL)1113
14  உகாண்டா (UGA)1102
  எக்குவடோர் (ECU)1102
  செயிண்ட். லூசியா (LCA)1102
  நியூசிலாந்து (NZL)1102
  புரூணை (BRN)1102
  போட்சுவானா (BOT)1102
20  உக்ரைன் (UKR)1023
21  கிரேக்க நாடு (GRE)1012
22  சப்பான் (JPN)1001
  சுவீடன் (SWE)1001
  டொமினிக்கன் குடியரசு (DOM)1001
  டொமினிக்கா (DMA)1001
  பாக்கித்தான் (PAK)1001
  மொரோக்கோ (MAR)1001
28  தென்னாப்பிரிக்கா (RSA)0202
29  இத்தாலி (ITA)0123
30  பிரேசில் (BRA)0112
31  அங்கேரி (HUN)0101
  இந்தியா (IND)0101
  பிரான்சு (FRA)*0101
  போர்த்துகல் (POR)0101
  லித்துவேனியா (LTU)0101
36  கிரெனடா (GRN)0022
37  அல்ஜீரியா (ALG)0011
  கத்தார் (QAT)0011
  குரோவாசியா (CRO)0011
  சாம்பியா (ZAM)0011
  செக் குடியரசு (CZE)0011
  புவேர்ட்டோ ரிக்கோ (PUR)0011
  போலந்து (POL)0011
மொத்தம் (43 தேசிய ஒலிம்பிக் குழுக்கள்)484849145

மேற்கோள்கள்

தொகு
  1. "Olympic Games Paris 2024 sports calendar released". International Olympic Committee. 1 ஆகத்து 2022. https://olympics.com/en/news/olympic-games-paris-2024-sports-calendar-released. 
  2. "Paris 2024 Olympic Competition Schedule – Athletics" (PDF). Paris 2024. pp. 6–9. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2022.