2009 அருணாச்சலப் பிரதேச மக்களவை உறுப்பினர்கள்


2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்திலிருக்கும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.[1]

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 16 ஏப்ரல் 2014 →
வாக்களித்தோர்68.17%
 
கட்சி இந்திய தேசிய காங்கிரசு
விழுக்காடு 51.11%

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 அருணாசலம் மேற்கு தகாம் சஞ்சய் இந்திய தேசிய காங்கிரஸ்
2 அருணாசலம் கிழக்கு நைனாங் எரிங் இந்திய தேசிய காங்கிரஸ்

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

தொகு

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 20 October 2021.