சியாம் கிருஷ்ணசாமி
(ஷ்யாம் கிருஷ்ணசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஷ்யாம் கிருஷ்ணசாமி (Shyam Krishnasamy) ஒரு தமிழக அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இவரின் தந்தையார் மருத்துவர் க. கிருஷ்ணசாமி தொடங்கிய புதிய தமிழகம் கட்சியில் மாநில இளைஞர் அணி தலைவர் ஆவார்.[1][2]
ஷ்யாம் கிருஷ்ணசாமி Shyam Krishnasamy | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர்![]() |
துணைவர் | சமீரா |
பெற்றோர் | க. கிருஷ்ணசாமி வி.வி. சந்திரிகா |
வாழிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | மருத்துவம் |
பணி | அரசியல்வாதி, மருத்துவர் |
அறியப்படுவது | மாநில இளைஞர் அணி தலைவர், புதிய தமிழகம் கட்சி |
சமயம் | இந்து |
இணையத்தளம் | http://ptparty.org/ |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுக. கிருஷ்ணசாமி - வி.வி. சந்திரிகா இணையரின் மகனாக பிறந்தார்.இவர் சமீரா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sruthisagar Yamunan, ed. (14 Oct 2020). Why a case for a Tamil Nadu community to stay on the Scheduled Caste list has become controversial. Scroll.in.
Shyam Krishnasamy, the youth wing president of Puthiya Tamizhagam and son of party head Krishnasamy
- ↑ சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரை அறிவிக்கவேண்டும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல். தி ஹிந்து நாளிதழ். 07 ஜனவரி 2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help)