ஷோபார்
ஷோபார் (shofar, உச்சரிப்பு: /ʃoʊˈfɑːr/, எபிரேயம்: ⓘ, pronounced [ʃoˈfaʁ]) என்பது யூத சமய நோக்கங்களுக்காக பாரம்பரியமாக செம்மறியாட்டின் கொம்பிலிருந்து பாவிக்கப்படும் ஒன்றாகும்.[1] ரோஷ் ஹஷானா, யோம் கிப்பூர் ஆகிய திருநாட்களில் யூத தொழுகைக் கூடங்களில் ஷோபார் ஊதப்படும். இது வேறுபட்ட அளவுகளில் கிடைக்கின்றன.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/f/ff/Frank-oil-shofar_%2814088680963%29.jpg/220px-Frank-oil-shofar_%2814088680963%29.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/e/e3/Blowing_The_Shofar_on_Rosh_Hashanah_%284974050267%29.jpg/220px-Blowing_The_Shofar_on_Rosh_Hashanah_%284974050267%29.jpg)
விவிலிய, யூத போதக இலக்கியம்
தொகுஷோபார் பற்றி அடிக்கடி யூத வேதாகமத்திலும், தல்மூட்டிலும், யூத போதக இலக்கியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாய் மலையில் தடித்த மேகத்திலிருந்து வெளிப்பட்ட ஷோபார் சத்தம் இசுரேலியர்களை திகிலால் அச்சமடையச் செய்தது (யாத்திரையாகமம் 19:16).
உசாத்துணை
தொகு- ↑ "Rosh HaShanah: The Shofar". பார்க்கப்பட்ட நாள் 8 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
- Arthur L. Finkle, Easy Guide to Shofar Sounding, LA: Torah Aura, 2003
- [1] Hearing Shofar: The Still Small Voice of the Ram's Horn by Michael T. Chusid, a three volume compendium of shofar information.
வெளி இணைப்புகள்
தொகு- "Shofar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- Shulkhan Arukh limited English translation includes Rosh Hashanah chapters 585-590 regarding the shofar.