சகூர் பசுதி சட்டமன்றத் தொகுதி

தில்லியில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(ஷகூர் பஸ்தி சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சகூர் பசுதி சட்டமன்றத் தொகுதி (Shakur Basti Assembly constituency), தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சாந்தனி சவுக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

சகூர் பசுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 15
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்சாந்தினி சவுக்
மக்களவைத் தொகுதிசாந்தனி சவுக்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சி ஆஆக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

பகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 26, 30 ஆகிய வார்டுகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1993 Gauri Shankar Bhardwaj Bharatiya Janata Party
1998 S. C. Vats Indian National Congress
2003
2008 Shyam Lal Garg Bharatiya Janata Party
2013 Satyender Kumar Jain ஆம் ஆத்மி கட்சி
2015
2020

ஆறாவது சட்டமன்றம் (2015)

தொகு
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி சத்யேந்தர் குமார் செயின் 51,530 46.67
பாசக எசு. சி. வாட்சு 48,397 45.71
காங்கிரசு சாமன் லால் சர்மா 4,812 4.54

ஐந்தாவது சட்டமன்றம் (2013)

தொகு
  • காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
  • உறுப்பினர்: சத்யேந்திர குமார் ஜெயின்[2]
  • கட்சி: ஆம் ஆத்மி கட்சி[2]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி சத்யேந்தர் குமார் செயின் 40,232 42.30
பாசக சியாம் லால் கர்க் 33,170 34.87
காங்கிரசு எசு. சி. வாட்சு 18,799 19.76

நான்காவது சட்டமன்றம் (2008)

தொகு
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக சியாம் லால் கர்க் 40,444 50.20
காங்கிரசு எசு. சி. வாட்சு 36,444 45.23
பகுசன் சமாஞ் கட்சி செய்தீப் தாசு குப்தா 2,683 3.33

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க

தொகு