விசிறி
விசிறி (Fan) என்பது காற்றோட்டத்தை ஏற்படுத்தும் சாதனமாகும். சாதாரணமாகக் காற்றை விசுக்கப் பயன்படுத்தக் கூடிய பொருட்களும் விசிறிகளே. பனையோலை விசிறிகள் இலங்கையில் பிரபலமாக இருந்தன. இப்பொழுது அவை அருகி வருகின்றன. மின்சாரமுள்ள இடங்களில் பலவிதமான மின்விசிறிகள் பயன்படுகின்றன.[1][2][3]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/6/66/Handmade_fan_-palm_leaf.jpg/220px-Handmade_fan_-palm_leaf.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/b/bd/Non_electric_fan_aka_solfjader.jpg/220px-Non_electric_fan_aka_solfjader.jpg)
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/c/c7/Fan%2Cceiling%2CTamil_Nadu493.jpg/220px-Fan%2Cceiling%2CTamil_Nadu493.jpg)
மின்விசிறி
தொகுமின்சாரத்தால் இயங்கும் விசிறி மின் விசிறி ஆகும். கூரை மின்விசிறிகள் 1886 இல் கண்டுபிடிக்கப்பட்டன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Online Exhibit - A Brief History of the Hand Fan". web.ics.purdue.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-09-26.
- ↑ ῥιπίς, Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
- ↑ "Art of Chinese Fans". en.chinaculture.org. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2022-08-19.