விக்டர் இசுடெங்கர்
விக்டர் யே இசுடெங்கர் (Victor J. Stenger, சனவரி 29, 1935 - ஆகத்து 27, 2014) என்பவர் ஒர் அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர். இவர் தற்போது மெய்யியல், மற்றும் சமய ஐயுறவியலில் துறைகளில் அதிகம் செயற்படுகிறார். இவர் கடைசியாக வெளியிட்ட நூல் The New Atheism: Taking a Stand for Science and Reason ஆகும். இவர் புதிய இறைமறுப்பு இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1][2][3]
விக்டர் இசுடெங்கர் | |
---|---|
![]() | |
பிறப்பு | 29 சனவரி 1935 பயொன்னி |
இறப்பு | 27 ஆகத்து 2014, 25 ஆகத்து 2014 (அகவை 79) ஹவாய், ஹொனலுலு |
பணி | மெய்யியலாளர், எழுத்தாளர், வானியல் வல்லுநர், பல்கலைக்கழகப் பேராசிரியர் |
இணையம் | http://www.colorado.edu/philosophy/vstenger |
அறிவியல் வாழ்க்கைப் போக்கு | |
துறைகள் | இயற்பியல், துகள் இயற்பியல், குவாண்டம் இயங்கியல், அண்டவியல், சமயத்துக்குரிய மெய்யியல், relationship between religion and science, இறைமறுப்பு, போலி அறிவியல், creative and professional writing |
நிறுவனங்கள் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Stenger's complete CV" (PDF). University of Colorado. Archived from the original (PDF) on 16 April 2015.
- ↑ Mehta, Hemant. "Victor Stenger, Physicist and Prolific Atheist Author, is Dead at 79". Patheos. பார்க்கப்பட்ட நாள் 30 August 2014.
- ↑ Shermer, Michael (2014-09-20). "The Fifth Horseman: The Insights of Victor Stenger (1935–2014)". Skeptic (American magazine). பார்க்கப்பட்ட நாள் 2024-06-08.