விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/பதாகைகள்
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by AntanO in topic FB ads
@AntanO and Neechalkaran: விரைந்து பதாகைகளை உருவாக்கியமைக்கு நன்றி. இவை அனைத்தையுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று முதல் முகநூல் விளம்பரங்களைப் பகிர இருக்கிறோம் என்பதால், முகநூல் விளம்பரப் பதாகை அளவில் கூடுதல் பதாகைகள் தேவை. நீங்கள் ஏற்கனவே தந்துள்ள பதாகைகளில் சிறு திருத்தங்கள் தேவை:
- மொத்தப் பரிசு 52,000 INR. 50,000 INR அல்ல
- இலங்கை, இந்தியப் பயனர்கள் இருவரையும் சென்றடையும் வகையில் 52,000 INR / 1,30,000 LKR என்று இரு நாட்டு மதிப்பிலும் பரிசுத் தொகையைக் குறிப்பிடுதல் நன்று.
- போட்டிக் காலம் சனவரி - மார்ச்சு 2019 வரை மட்டுமே. ஏப்ரல் வரை அன்று.
- கேள்விச் செல்லவத்திற்கு என்பது செல்வத்திற்கு என்று வர வேண்டும். --இரவி (பேச்சு) 05:39, 22 திசம்பர் 2018 (UTC)
- FB ad is updated & the rest will be updated soon. --AntanO (பேச்சு) 06:31, 22 திசம்பர் 2018 (UTC)
- All files are updated & new files be uploaded. --AntanO (பேச்சு) 07:05, 22 திசம்பர் 2018 (UTC)
- @AntanO: மிக்க நன்றி --இரவி (பேச்சு) 07:10, 22 திசம்பர் 2018 (UTC)
- All files are updated & new files be uploaded. --AntanO (பேச்சு) 07:05, 22 திசம்பர் 2018 (UTC)
FB ads
தொகு@AntanO: முகநூல் விளம்பரங்களுக்கு இங்கு குறிப்பிட்டவாறு படிம வடிவமைப்பு தேவைப்படுகிறது. இல்லாவிட்டால், விளம்பரங்களை அவர்கள் ஏற்பதில்லை அல்லது விளம்பரம் போதிய விளைவைத் தருவதில்லை. --இரவி (பேச்சு) 12:41, 22 திசம்பர் 2018 (UTC)
- முகநூல் விளம்பரம் எது என்பதில் சரியாக கருத்தில் கொள்ளாததால் சில விடயங்களைக் கருத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டேன். இக்கருவி துணையுடன் அமைத்த படிமங்கள் சில பின்வருமாறு:
- கருத்து: முகநூல் விளம்பரங்களுக்கு ஏற்பற்ற படிமங்களை அவ்வப்போது முகநூலில் பயன்படுத்தலாம். அத்துடன் தேவைப்பட்டால், புதுப்பயனர் வரவேற்புச் செய்தி உட்பட்ட சில இடங்களில் பயன்படுத்தலாம். Image Text: OK என்ற படிமம் மிகுந்த விளைவைத் தரும் எனவே. அவ்வாறான படிமங்களை மட்டும் உருவாக்கி, முகநூல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தலாம். Image Text: Medium என்பதைத் தவிர்ப்பது நன்று. கருத்துக்களுக்கு ஏற்ப தொடர்கிறேன். --AntanO (பேச்சு) 14:04, 22 திசம்பர் 2018 (UTC)
- முகநூல் விளம்பரங்களுக்கு படத்தைத் தவிர்த்து போதியளவு சொற்களைப் பயன்படுத்தலாம். --AntanO (பேச்சு) 14:06, 22 திசம்பர் 2018 (UTC)
- @AntanO: முகநூல் பக்கத்தில் உங்களை நிர்வாகியாக சேர அழைப்பு விடுத்துள்ளேன். நிகழ்நேரத்தில் ஒவ்வொரு விளம்பரமும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் காணலாம். அதற்கேற்ப பதாகை வடிவமைப்பு, விளம்பர வாசகம் குறித்த முடிவுகளை எடுக்கலாம். இதில் எது சரி, சிறப்பு என்று என்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. நீங்களும் தரவுகளைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 15:05, 22 திசம்பர் 2018 (UTC)
- முகநூல் விளம்பரங்களுக்கு படத்தைத் தவிர்த்து போதியளவு சொற்களைப் பயன்படுத்தலாம். --AntanO (பேச்சு) 14:06, 22 திசம்பர் 2018 (UTC)
- அழைப்பை ஏற்றுள்ளேன். --AntanO (பேச்சு) 16:04, 22 திசம்பர் 2018 (UTC)
- முகநூல் விளம்பரம் உள்ளிட்ட சில கருத்துக்களைப் பகிர தொடர்புடையவர்களை இணைத்து குழுவாக்கினால் சிறப்பாக இருக்கும். --AntanO (பேச்சு) 16:14, 22 திசம்பர் 2018 (UTC)
- அழைப்பை ஏற்றுள்ளேன். --AntanO (பேச்சு) 16:04, 22 திசம்பர் 2018 (UTC)