விக்கிப்பீடியா:பாதுகாக்கப்படாத கட்டுரைகள்

விக்கிப்பீடியா:பாதுகாக்கப்படாத கட்டுரைகள் என்பது, யார் வேண்டுமானாலும் தொகுக்கக்கூடிய அனுமதியுள்ள கட்டுரைகளை குறிக்கும். விக்கிப்பீடியாவில் பெரும்பாலான கட்டுரைகள் இந்த வகையிலேயே உள்ளன. புகுபதிகை செய்தவர், புகுபதிகை செய்யாதவர், நிருவாகிகள் என அனைவராலும் தொகுக்கப்படவும், வேறொருவரின் மேலோட்டம் தேவைப்படாமல் அது உடனடியாக அனைவரின் பார்வைக்கும் வரும். இவ்வாறான கட்டுரைகள் விக்கிப்பீடியாவின் பாதுகாக்கப்படாத கட்டுரைகளின் கீழ் வரும்.