விக்கிப்பீடியா:நுட்பத் தேவைகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படும் நுட்பத் தேவைகளின் பட்டியல்.
வகை | தேவைகள் | குறிப்பு |
---|---|---|
பங்களிப்பாளர் வசதி | கைப்பேசிக்கான மேம்பட்ட விக்கிப்பீடிய இடைமுகம் | ஏற்கனவே உள்ள கைப்பேசி இடைமுகத்தில் குறைந்த வசதிகளே உள்ளன. |
பங்களிப்பாளர் வசதி | சமகாலத்தில் அதிகம் கவனிக்கப்படும், தமிழுக்குத் தேவையான கட்டுரைகளைப் பரிந்துரைக்கும் எந்திரம் | |
பங்களிப்பாளர் வசதி | வார்ப்புருக்களை விக்கித்தரவுடன் இணைத்தல் | |
பங்களிப்பாளர் வசதி | பல்லூடகங்கள் உள்ளிட்ட தகவல்களைப் பிற மொழி விக்கிப்பீடியாவிலிருந்து எளிதில் தமிழுக்கு இறக்குமதி செய்யும் வழிகள். | |
பங்களிப்பாளர் வசதி | உள்ளிணைப்புகளைத் தானியக்கமாகப் பரிந்துரைக்கும் எந்திரம் | |
தரமேம்பாடு | மொழி நடை, விக்கி அமைப்பு உள்ளிட்டவற்றைச் சரிபார்த்து ஒவ்வொரு கட்டுரைக்கும் தரத்தைக் கணிக்கும் கருவி | website validator போல கட்டுரைகளை மதிப்பிட்டு, மேம்படுத்த வேண்டிய குறிப்பினைக் கொடுக்க வேண்டும் |
தரமேம்பாடு | ஆங்கிலத்தில் விக்கிக்கு இணையாக பகுப்பு மேலாண்மை செய்ய உதவும் தீர்வுகள் | |
தரமேம்பாடு | புதுப் பயனர்களின் சந்தேகத்திற்கிடமான தொகுப்புகளைக் கண்காணிக்கும் கருவிகள் | |
திட்டமிடல் கருவிகள் | பல்வேறு பயனர் புள்ளிவிவரங்களைச் சேகரித்துக் காட்டும் கருவிகள் |