விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2025/இலக்குகள்
- விக்கிப்பீடியா விதிமுறைகளுக்கேற்ப ஐந்து புதிய கட்டுரைகளைக் குறைந்தது 150 சொற்கள் கொண்டு எழுத வேண்டும். விக்கிப்பீடியாவில் குறைந்தது ஐம்பது தொகுப்புகள் செய்ய வேண்டும்.
- பொதுவகத்தில் குறைந்தது ஐந்து பல்லூடகக்கோப்புகளைப் பதிவேற்ற வேண்டும்.
- விக்சனரியில் குறைந்தது ஐந்து புதுச் சொற்களை உருவாக்கியும், இருபது சொற்களை மேம்படுத்தவும் வேண்டும்.
- விக்கிமூலத்தில் குறைந்தது இருபது பக்கங்கள் மெய்ப்புப்பார்க்க வேண்டும்.
- விக்கித் தரவில் குறைந்தது நூறு தொகுப்புகள் செய்ய வேண்டும்.
- 60 நாட்களுக்குள் இலக்குகளை அடைபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். தவிர்க்க இயலாத காரணங்களால் இலக்கினை அடைய இயலவில்லை எனில், கூடுதலான நாட்களை எடுத்துக்கொள்ள வேண்டுகோள் வைக்கலாம். இலக்கினை எட்டிய பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.