விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு/2024

2017 ஆம் ஆண்டில் தமிழகத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, அதன் வாயிலாக சுமார் 10,000 கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. பயிற்சிக்குப் பிறகு, அக்கட்டுரைகளைச் செம்மைப்படுத்தும் பணி நடந்தது.

செம்மைப்படுத்தும் பணியினை விரைவாக்கும் பொருட்டு 2022, 2023 ஆண்டுகளில் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. அப்பணியினை 2024 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கான திட்டப் பக்கம் இதுவாகும்.

திட்டம்:

  • சிறப்பு மாதம் (சனவரி 2024) - நடந்து முடிந்தது.
  • சிறப்பு மாதம் (சூலை 2024) - நடந்து முடிந்தது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கும், எட்டியவையும்

தொகு
எண் மாதம் இலக்கு திருத்தப்பட்ட இலக்கு எட்டியது
1 சனவரி 350 கட்டுரைகள் (நாள்தோறும் 11 கட்டுரைகள்) - 385 கட்டுரைகள்
2 சூலை 350 கட்டுரைகள் (நாள்தோறும் 12 கட்டுரைகள்) 286 கட்டுரைகள் * 286 கட்டுரைகள்
  • சூன் மாதத்தில் பயனர்கள் கி.மூர்த்தி, Booradleyp1 ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டதால் எண்ணிக்கை குறைந்தது.

வழிகாட்டல்

தொகு

பொதுவானவை

தொகு
  1. கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரைகள், தானியங்கித் தமிழாக்கக் கட்டுரைகள் ஆகியவற்றை நீக்கப் பரிந்துரைக்கலாம்.
  2. கட்டுரைகளை ஒருங்கிணைக்க வார்ப்புரு இட்டுவிட்டால், துப்புரவு முடிந்ததாகக் கருதலாம்.
  3. துப்புரவு முடிந்துவிட்டதாகக் கருதினால், துப்புரவு முடிந்த ---- மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பாக மாற்ற வேண்டும். (உ.ம் : விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என்பதனை துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் என மாற்ற வேண்டும்) தரவுகளைக் கொண்டிருப்பதற்காக இந்த வேண்டுகோள்.

குறைந்தபட்ச செம்மையாக்கம்

தொகு
  1. குறைந்தது 5 முழுமையான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  2. கலைக்களஞ்சியத்திற்குரிய நடையில் அறிமுகம் இருத்தல் வேண்டும்.
  3. குறைந்தது ஒரு மேற்கோள் இருக்க வேண்டும். அது முறையாக காட்டப்படல் வேண்டும்.
  4. குறைந்தது ஒரு பகுப்பாவது இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். பொருத்தமான பகுப்பை, இயன்ற அளவு துல்லியமானதை இடவேண்டும்.
  5. சிவப்பிணைப்புகளை நீக்க வேண்டும்.
  6. கட்டுரைத் தலைப்பை விக்கித் தரவில் இற்றை செய்யவேண்டும்.

செயலாக்கம்

தொகு

செம்மைப்படுத்தப்பட வேண்டிய அனைத்துக் கட்டுரைகளும் பைட்டுகள் வாரியாக இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளன.

பட்டியலிடப்பட்டுள்ள அட்டவணைகளில் உங்களின் பங்களிப்பை ஒவ்வொரு கட்டுரைக்கும் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். (பங்களிப்புகளை பயனர்கள் வாரியாக பதிவு செய்ய உதவியாக இருக்கும்)

பங்களிக்க விரும்பும் பயனர்கள்

தொகு
  1. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 24 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
  2. - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 08:18, 24 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
  3. - Sridhar G
  4. - பிரயாணி (பேச்சு) 16:39, 31 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
  5. --கு. அருளரசன் (பேச்சு) 00:28, 1 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  6. --மகாலிங்கம் இரெத்தினவேலு 15:49, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  7. --இ.வாஞ்சூர் முகைதீன் (பேச்சு) 18:06, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  8. -சத்திரத்தான் (பேச்சு) 23:45, 4 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  9. --தியாகு கணேஷ் (பேச்சு) 04:25, 5 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  10. --உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 05:53, 5 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  11. --சிவகோசரன் (பேச்சு) 11:03, 6 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  12. - ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 13:10, 7 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  13. -சா.பத்ருநிசா (பேச்சு) 16:14, 10 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  14. - PARITHIMATHI (பேச்சு) 03:12, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  15. - எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 05:12, 16 சனவரி 2024 (UTC)[பதிலளி]
  16. -- ஜெரோம் கிறிஸ்பின் 09.30, 13 ஜூலை 2024 (UTC)

சிறப்பு மாதம்: சனவரி 2024

தொகு

வார இலக்குகளும், எட்டியவையும்

தொகு
வாரத்தின் வரிசை எண் வாரத்தின் ஆரம்பம் வாரத்தின் முடிவு வார இலக்கு வாரத்தில் எட்டியது வாரத்தில் எட்டிய செயல்திறன் ஒட்டுமொத்த இலக்கு ஒட்டுமொத்தமாக எட்டியது ஒட்டுமொத்தமாக எட்டிய செயல்திறன்
1 சனவரி 1 சனவரி 7 79 74 93.67% 79 74 93.67%
2 சனவரி 8 சனவரி 14 79 113 143.04% 158 187 118.35%
3 சனவரி 15 சனவரி 21 79 79 100% 237 266 112.24%
4 சனவரி 22 சனவரி 28 79 111 140.51% 316 377 119.30%
5 சனவரி 29 சனவரி 31 34 8 23.53% 350 385 110%

சிறப்பு மாதம்: சூலை 2024

தொகு

சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வு

தொகு

இணையம் வழியிலான சிறப்புத் தொகுப்பு நிகழ்வு

தொகு
  • கையாளப்பட வேண்டிய கட்டுரைகளின் எண்ணிக்கையை சுழியம் ஆக்கும் பொருட்டு - சூலை 27, சூலை 28 நாட்களில் சிறப்புத் தொகுப்பு நிகழ்வு நடைபெறும்.

நிலவரம்

தொகு

 

  • 12-சூலை-2024 அன்று 241 கட்டுரைகள்
  • 13-சூலை-2024 நாளின் இறுதியில் 178 கட்டுரைகள் (செயல்திறன் 26.14%)
  • 14-சூலை-2024 நாளின் இறுதியில் 142 கட்டுரைகள் (செயல்திறன் 14.94%)
  • 15-சூலை-2024 நாளின் இறுதியில் 139 கட்டுரைகள் (செயல்திறன் 1.24%)
  • 16-சூலை-2024 நாளின் இறுதியில் 128 கட்டுரைகள் (செயல்திறன் 4.56%)
  • 17-சூலை-2024 நாளின் இறுதியில் 113 கட்டுரைகள் (செயல்திறன் 6.22%)
  • 18-சூலை-2024 நாளின் இறுதியில் 111 கட்டுரைகள் (செயல்திறன் 0.83%)
  • 19-சூலை-2024 நாளின் இறுதியில் 104 கட்டுரைகள் (செயல்திறன் 2.90%)
  • 20-சூலை-2024 நாளின் இறுதியில் 97 கட்டுரைகள் (செயல்திறன் 2.90%)
  • 21-சூலை-2024 நாளின் இறுதியில் 84 கட்டுரைகள் (செயல்திறன் 5.39%)
  • 22-சூலை-2024 நாளின் இறுதியில் 78 கட்டுரைகள் (செயல்திறன் 2.49%)
  • 23-சூலை-2024 நாளின் இறுதியில் 62 கட்டுரைகள் (செயல்திறன் 6.64%)
  • 24-சூலை-2024 நாளின் இறுதியில் 43 கட்டுரைகள் (செயல்திறன் 7.88%)
  • 25-சூலை-2024 நாளின் இறுதியில் 34 கட்டுரைகள் (செயல்திறன் 3.73%)
  • 26-சூலை-2024 நாளின் இறுதியில் 29 கட்டுரைகள் (செயல்திறன் 2.07%)
  • 27-சூலை-2024 நாளின் இறுதியில் 19 கட்டுரைகள் (செயல்திறன் 4.15%)
  • 28-சூலை-2024 நாளின் இறுதியில் 11 கட்டுரைகள் (செயல்திறன் 3.32%)
  • 29-சூலை-2024 நாளின் இறுதியில் 1 கட்டுரை (செயல்திறன் 4.15%)
  • 30-சூலை-2024 நாளின் இறுதியில் 1 கட்டுரை (செயல்திறன் 0%)
  • 31-சூலை-2024 நாளின் இறுதியில் 0 கட்டுரைகள் (செயல்திறன் 0.41%)

பயனர்கள் வாரியாக புள்ளி விவரம்

தொகு

01-சனவரி-2024 அன்றிலிருந்து பயனர்களின் பங்களிப்புகள் தரவுகளாக கீழ்க்காணும் அட்டவணையில் பட்டியலிடப்படுகின்றன.

வரிசை எண் பயனர் செம்மைப்படுத்திய கட்டுரைகளின் எண்ணிக்கை
1 உலோ.செந்தமிழ்க்கோதை 187
2 பா.எபினேசர் யோசேப்பு 70
3 கி.மூர்த்தி 49
4 ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் 30
5 ஸ்ரீ. பாலசுப்ரமணியன் 23
6 மா. செல்வசிவகுருநாதன் 22
7 Booradleyp1 21
8 சத்திரத்தான் 9
9 ஸ்ரீதர். ஞா 7
10 பத்ருநிசா.சா 5
11 அருளரசன் 4
12 நந்தகுமார் 3
13 மகாலிங்கம் இரெத்தினவேலு 3
14 சிவகோசரன் 2
15 தியாகு கணேஷ் 1
16 கனகரத்தினம் சிறீதரன் 1
17 Almightybless 1
18 சா அருணாசலம் 1
19 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி 1
20 Jagadeeswarann99 1
- மொத்தம் 441
  • கடைசியாக இற்றை செய்த நாளும், நேரமும்: 01-சூலை-2024, இந்திய நேரம் பகல் 12.30 மணி

செயல்திறன்

தொகு