விக்கிப்பீடியா:கூகுள்25

இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:கூகுள்25 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.

தமிழ் விக்கிப்பீடியா - கூகுள் நிறுவனம் இணைவாக்கத்திற்கான முதன்மைத் திட்டப் பக்கம்.

பின்னணி

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவுடனான இணைவாக்கம் ஒன்றை செயல்படுத்திட கூகுள் நிறுவனம் முன்னெடுத்தது. விக்கிமீடியா அறக்கட்டளை, CIS-A2K ஆகிய அமைப்புகளின் வழியாக தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தை கூகுள் அணுகியது. தமிழ் விக்கிப்பீடியா தளத்தின் ஆலமரத்தடியில் நடைபெற்ற உரையாடல்களின் அடிப்படையில், தமிழ் விக்கிப்பீடியா சமூகம் கூகுளின் இணைவாக்க முன்னெடுப்பை ஏற்றுக்கொண்டது.

தொடர்பான ஆலமரத்தடி துணைத் தலைப்புகள்:

துணைப் பக்கங்கள்

தொகு
  1. Tamil Wikipedia: Community expansion plan 2025
  2. 2025 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகள்

ஒருங்கிணைப்புக் குழு

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=விக்கிப்பீடியா:கூகுள்25&oldid=4188738" இலிருந்து மீள்விக்கப்பட்டது