வான்கோழி
வான்கோழி புதைப்படிவ காலம்: Early Miocene – Recent | |
---|---|
![]() | |
வான்கோழி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Meleagridinae
|
பேரினம்: | Meleagris L, 1758
|
இனங்கள் | |
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/2/20/Meleagris_gallopavo_MHNT.ZOO.2010.11.9.30.jpg/220px-Meleagris_gallopavo_MHNT.ZOO.2010.11.9.30.jpg)
வான்கோழி (Turkey) தரையில் வசிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். உயிரியலில் இது ஃபாசியனிடே (Phasianidae) என்னும் குடும்பத்தில், மெலீங்கிரிடினே (Meleagridinae) என்னும் துணைக்குடும்பத்தில், மெலீகிரிஸ் (Meleagris) என்னும் இனத்தைச் சேர்ந்தது என்பர்.[1][2][3]
உடல் அமைப்பு
தொகுஇது உருவத்தில் கோழியை விடப் பெரியதாகவும், சற்று பெரிய கழுத்தும் பெரிய இறக்கைகளும், குட்டையான வாலும் உடையது. உருவத்தில் பெரியதாக இருப்பதால் இதனால் பறக்க முடியாது. வேகமாகவும் ஓடாது.
வசிப்பிடம்
தொகுவான்கோழிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. காட்டிலும் கூட்டமாக வசிக்கும்.
உணவுப்பழக்கம்
தொகுகோழிகளைப் போலவே தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.
வாழ்க்கைமுறை
தொகுவான்கோழிகள் முட்டையிட்டு குஞ்சு பொறித்துத் தங்கள் இனத்தைப் பெருக்குகின்றன. இவை தங்களுக்கு தீங்கு (ஆபத்து) ஏற்படும் என்று உணர்ந்தால் உரத்து (சத்தமாக) ஒலியெழுப்பும்.
வகைகள்
தொகு- பிரான்ஸ்
- வெள்ளை ஆலந்து
- பெல்ட்ஸ்வில்லி
வெளி இணைப்புகள்
தொகு விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி
- Meleagris குர்லியில்
மேற்கோள்கள்
தொகு- ↑ Dickson, 362; "Why a Turkey Is Called a Turkey" பரணிடப்பட்டது 2016-04-11 at the வந்தவழி இயந்திரம். Npr.org. Retrieved on 2012-12-19.
- ↑ Webster's II New College Dictionary பரணிடப்பட்டது 2019-03-17 at the வந்தவழி இயந்திரம். Houghton Mifflin Harcourt 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-39601-6, p. 1217
- ↑ Andrew F. Smith (2006). The Turkey: An American Story பரணிடப்பட்டது 2016-06-10 at the வந்தவழி இயந்திரம். University of Illinois Press 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-03163-2, p. 17.