வலைவாசல்:வானியல்
![வானியல் வலைவாசல்](http://up.wiki.x.io/wikipedia/ta/thumb/1/1a/As_por.png/700px-As_por.png)
தொகு
வானியல் - அறிமுகம்![]() வானியல் (Astronomy) என்பது விண்பொருட்கள் (அதாவது இயற்கைத் துணைக்கோள்கள், கோள்கள், விண்மீன்கள், விண்முகில்கள் மற்றும் விண்மீன் பேரடைகள்) பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: மீயொளிர் விண்மீன் வெடிப்பு, காமா கதிர் வெடிப்பு, விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும்.
தொகு
சிறப்புக் கட்டுரை![]() '''சூரியக் குடும்பம்''' (Solar System) அல்லது கதிரவன் குடும்பம் என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கியது.கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இது வரை தெரிந்த கணக்கெடுப்பின் படி) துணைக்கோள்களையும், மூன்று குறுங்கோள்களையும், அக் குறுங்கோள்களின் ஐந்து துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற பொருள்களையும் உள்ளடக்கியது. பிற பொருட்கள், வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் ஆகும்.
தொகு
உங்களுக்குத் தெரியுமா?![]()
தொகு
நீங்களும் பங்களிக்கலாம்![]()
தொகு
விக்கி நூல்கள்![]() விக்கிமீடியாவின் ஒரு திட்டமான விக்கி நூல்களில் சிறுவர் நூல்கள் பகுதியில் இந்நூல்கள் உள்ளன. இது வானியலின் ஒரு பகுதியான சூரியக் குடும்பம் பற்றியது. சிறுவர் நூல்கள் தொகு
முக்கிய செய்திகள்![]() தொகு
சிறப்புப் படம்![]() '''சூரியக் குடும்பம்''' (Solar System) அல்லது கதிரவன் குடும்பம் என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கியது. கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இது வரை தெரிந்த கணக்கெடுப்பின் படி) துணைக்கோள்களையும், மூன்று குறுங்கோள்களையும், அக் குறுங்கோள்களின் ஐந்து துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற பொருள்களையும் உள்ளடக்கியது. பிற பொருட்கள், வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் ஆகும்.
தொகு
பகுப்புக்கள்தொகு
விக்கித் திட்டங்கள்தொகு
தொடர்பானவைதொகு
தொடர்புடைய வலைவாசல்கள்
தொகு
பிற விக்கிமீடியா திட்டங்கள் |