வலைவாசல்:இராணிப்பேட்டை

வலைவாசல் இராணிப்பேட்டை
.


முகவுரை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15-ஆம் நாள் வேலூர் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களாக உருவாக்கப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் மாதம் 28-ஆம் நாள் தமிழ்நாடு முதல்வரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



வலைவாசல்:இராணிப்பேட்டை/தேர்வுக் கட்டுரை/1


தகவல்கள்

தமிழ்நாட்டின் முப்பத்தாறாவது மாவட்டமாக அறிவிக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டு முக்கிய ஆலயங்கள் உள்ளன.

இலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், சோளிங்கர்

இராணிப்பேட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான "திருக்கடிகை" என்ற 'சோளிங்கர்' ஊரில் இலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சுமார் ஓர் ஏக்கர் மலைப் பரப்பில், மலையடிவாரத்திலிருந்து 1,305 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, சுமார் 750 அடி உயரத்தில், முறையே 200 அடி மற்றும் 150 அடி நீள, அகலங்கள் கொண்ட பரப்பில் இக்கோயில் திகழ்கிறது. நரசிம்மரும் ஆஞ்சநேயரும் தனித்தனி சன்னதிகளில் யோக நிலைகளில் அருள்பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

இராணிப்பேட்டையிலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் கீழ்மின்னல் என்ற கிராமத்தின் மலை மீது பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இரத்தினகிரி பாலமுருகன் கோயில் என்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது.


தொடர்புடைய பகுப்புகள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டம்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரசினர் கலைக் கல்லூரிகள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டப் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்ட வட்டங்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்ட சிற்றூர்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்ட நபர்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்ட ஏரிகள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தனியார் கலைக் கல்லூரிகள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள கோயில்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்ட நகராட்சிகள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சிகள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
  • பகுப்பு:இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்கள்



வலைவாசல்:இராணிப்பேட்டை/செய்திகள்


வலைவாசல்:இராணிப்பேட்டை/விக்கித் திட்டங்கள்


நீங்களும் பங்களிக்கலாம்
  • இராணிப்பேட்டை தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|இராணிப்பேட்டை}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • இராணிப்பேட்டை தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • இராணிப்பேட்டை தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • இராணிப்பேட்டை தொடர்பான படிமங்களைப் பதிவேற்றலாம்.
  • இராணிப்பேட்டை - தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கம் செய்யலாம்.
  • இராணிப்பேட்டையில் உள்ள இடங்கள், அவற்றின் புவியியல், நில அமைப்புகள் போன்ற கட்டுரைகளைப் படைக்கலாம்.





ஆற்காடு கோட்டை வரைபடம்



தவறு: 2 வரியின் முடிவில் செல்லுபடியாகும் தொடுப்பு எதுவும் காணப்படவில்லை

தவறு: 2 வரியின் முடிவில் செல்லுபடியாகும் தொடுப்பு எதுவும் காணப்படவில்லை

தவறு: 2 வரியின் முடிவில் செல்லுபடியாகும் தொடுப்பு எதுவும் காணப்படவில்லை

தவறு: 2 வரியின் முடிவில் செல்லுபடியாகும் தொடுப்பு எதுவும் காணப்படவில்லை

தவறு: 2 வரியின் முடிவில் செல்லுபடியாகும் தொடுப்பு எதுவும் காணப்படவில்லை

தமிழ் தமிழர் தமிழ்நாடு இந்தியா வரலாறு



வலைவாசல்:இராணிப்பேட்டை/விக்கிமீடிய திட்டங்கள்


"https://ta.wiki.x.io/w/index.php?title=வலைவாசல்:இராணிப்பேட்டை&oldid=4185074" இலிருந்து மீள்விக்கப்பட்டது