லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ்
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (Los Angeles Lakers) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டேபிள்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் மேஜிக் ஜான்சன், கரீம் அப்துல்-ஜப்பார், வில்ட் சேம்பர்லென், ஜார்ஜ் மைகன், ஜெரி வெஸ்ட், எல்ஜின் பெய்லர், ஷகீல் ஓனீல், கோபி பிரயன்ட்.
லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் | |
![]() | |
கூட்டம் | மேற்கு |
பகுதி | பசிஃபிக் |
தோற்றம் | 1946 |
வரலாறு | டிட்ராயிட் ஜெம்ஸ் 1946-1947 மினியாபோலிஸ் லேகர்ஸ் 1947-1960 லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் 1960-இன்று |
மைதானம் | ஸ்டேபிள்ஸ் சென்டர் |
நகரம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா |
அணி நிறங்கள் | ஊதா, தங்கம், வெள்ளை |
உடைமைக்காரர்(கள்) | ஜெரி பஸ் |
பிரதான நிருவாகி | மிச் கப்சக் |
பயிற்றுனர் | ஃபில் ஜாக்சன் |
வளர்ச்சிச் சங்கம் அணி | லாஸ் ஏஞ்சலஸ் டி-ஃபென்டர்ஸ் |
போரேறிப்புகள் | என்.பி.எல்.: 1 (1948) பி.ஏ.ஏ./என். பி. ஏ.: 14 (1949, 1950, 1952, 1953, 1954, 1972, 1980, 1982, 1985, 1987, 1988, 2000, 2001, 2002) |
கூட்டம் போரேறிப்புகள் | 28 (1949, 1950, 1952, 1953, 1954, 1959, 1962, 1963, 1965, 1966, 1968, 1969, 1970, 1972, 1973, 1980, 1982, 1983, 1984, 1985, 1987, 1988, 1989, 1991, 2000, 2001, 2002, 2004, 2008) |
பகுதி போரேறிப்புகள் | என்.பி.எல்.: 1 (1948) என். பி. ஏ.: 26 (1951, 1953, 1954, 1962, 1963, 1965, 1966, 1969, 1971, 1972, 1973, 1974, 1977, 1980, 1982, 1983, 1984, 1985, 1986, 1987, 1988, 1989, 1990, 2000, 2001, 2004, 2008) |
இணையத்தளம் | nba.com/lakers |
2007-2008 அணி
தொகுவெளி இணைப்புகள்
தொகு