ராய்ப்பூர், பாக்கித்தான்

(ராய்பூர், பாக்கித்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராய்ப்பூர் (Raipur) பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் கானேவால் மாவட்டத்தில் கபிரிவாலா வட்டத்தில் உள்ள ஓர் சிற்றூராகும். இது 2000ஆம் ஆண்டுவரை மூல்தான் கோட்டத்தின் அங்கமாக இருந்தது. 1968ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற ஹார் கோவிந்த் கொரானாவின் பிறந்த ஊர் என்பவரால் இவ்வூர் பெருமை பெற்றது.

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wiki.x.io/w/index.php?title=ராய்ப்பூர்,_பாக்கித்தான்&oldid=1997866" இலிருந்து மீள்விக்கப்பட்டது