ரவி பிரகாசு (தமிழ் நடிகர்)

தமிழ்த் திரைப்பட நடிகர்

ரவி பிரகாஷ் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றவர்.[1]

படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2000 அலைபாயுதே
2002 ரன்
2003 பார்த்திபன் கனவு
பாய்ஸ்
2005 பிப்ரவரி 14
2006 சித்திரம் பேசுதடி
எம் மகன்
2007 குரு இந்திப் படம்
கிரீடம்
2009 சர்வம் சந்தியாவின் தந்தை
மோதி விளையாடு லட்சுமி ராம்
கந்தக்கோட்டை
வேட்டைக்காரன்
2010 தம்பிக்கு இந்த ஊரு
நான் மகான் அல்ல சுதர்சன்
2011 வந்தான் வென்றான்
வேலாயுதம்
மயக்கம் என்ன மாதேஷ் கிருஷ்ணமூர்த்தி
வெடி
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் கணேஷ் கீர்த்தி
2013 சித்திரையில் நிலாச்சோறு
2014 மான் கராத்தே பீட்டரின் மாமனார்

சான்றுகள்

தொகு
"https://ta.wiki.x.io/w/index.php?title=ரவி_பிரகாசு_(தமிழ்_நடிகர்)&oldid=3211850" இலிருந்து மீள்விக்கப்பட்டது