யுவராஜா
யுவராஜா[1][2][3] (Yuvaraja), யுவராஜ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஓர் இந்திய (குறிப்பாக இந்து) இராச்சியம், பேரரசு அல்லது (குறிப்பாக முகலாயப் பேரரசு அல்லது இந்தியப் பேரரசில்) மன்னர் அரசின் பட்ட இளவரசருக்கும், அரியணைக்கு வெளிப்படையான வாரிசுக்குமான ஓர் இந்தியப் பட்டமாகும்.[4][5] இது வழக்கமாக ஒரு ராஜா (மன்னர்), மகாராஜா (பெரிய மன்னர்) அல்லது சக்ரவர்த்தி (பேரரசர்) ஆகியோரின் மூத்த மகனுக்குப் பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரியமாக ஒரு சத்திரியத் தலைவர் முன்னாள் ராஜ்ஜியங்கள் அல்லது அடிமை-அந்தரங்கச் சுதேச அரசுகளில் ஒன்றை ஆட்சி செய்கிறார். யுவராஜாவுக்கு இணையான பெண் அல்லது துணைவி யுவராணி.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ganguly, D. K. (1970). "The "Yuvaraja" in Ancient India". Proceedings of the Indian History Congress 32: 69–75. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44141051.
- ↑ Daniélou, Alain (2003-02-11). A Brief History of India (in ஆங்கிலம்). Simon and Schuster. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59477-794-3.
- ↑ V.D, Mahajan (2016). Ancient India (in ஆங்கிலம்). S. Chand Publishing. p. 398. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5253-132-5.
- ↑ D D Sharma (2005). Panorama of Indian Anthroponomy: (an Historical, Socio-cultural & Linguistic Analysis of Indian Personal Names. Mittal Publications. pp. 275–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8324-078-9.
- ↑ Amil Shori (11 August 2014). Indian Rajarshi And Greek Philosopher King: Principles of Good Governance. Partridge Publishing India. pp. 31–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-1976-2.