யாட் வசெம்
யாட் வசெம் (Yad Vashem; எபிரேயம்: יָד וַשֵׁם) என்பது பெரும் இன அழிப்பினால் பலியாகிய யூதர்களுக்காக இசுரேலினால் உருவாக்கப்பட்ட உத்தியோக பூர்வமாக நினைவிடம். இது இசுரேலிய சட்ட மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "யாட் வசெம் சட்டம்" மூலம் 1953 இல் நிர்மாணிக்கப்பட்டது.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/3/3c/Yad_Vashem_View.jpg/250px-Yad_Vashem_View.jpg)
- யாட் வசெம்