மொழிப் புத்துயிர்ப்பு

மொழிப் புத்துயிர்ப்பு என்பது அழியும் நிலையில் உள்ள மொழியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் ஒரு முயற்சி ஆகும். எந்த அளவுக்கு மொழியைப் புத்துயிர்க்கச் செய்வது என்பது தொடர்பாக வெவ்வேறு மொழிச் சமூகங்கள் வெவ்வேறு இலக்குகளைக் கொண்டுள்ளனர். பெரும்பாலான சமூகங்கள் மொழியை நாளாந்த பயன்பாட்டுக்கு கொண்டுவருவதை நோக்காக கொண்டுள்ளன.[1][2][3]

மொழிப் புத்துயிர்ப்புக்கு சிறந்து எடுதுக்காட்டு இசுரேலின் எபிரேய மொழி மீட்டெப்பு ஆகும். இன்னுமொரு எடுத்துக்காட்டு கனடாவின் இனுக்ரிருற் மொழி. மேற்குநாடுகளில் ஐரிஸ், வெல்லிஸ் போன்ற மொழிகள் புத்துயிர்ப்புச் செயற்பாடுகள் மூலம் தற்போது வீச்சு பெற்றுள்ளன. இந்தியாவில் சமசுகிருதத்தைப் புத்துயிர்க்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மொழிப் புத்துயிர்ப்பு ஆய்வாளர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tsunoda, Tasaku. Language Endangerment and Language Revitalization. Berlin: Mouton De Gruyter, 2005. p. 169. Print.
  2. Pine, Aidan; Turin, Mark (2017-03-29). "Language Revitalization". Oxford Research Encyclopedia of Linguistics. Vol. 1. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acrefore/9780199384655.013.8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199384655.
  3. Grenoble, Leonore A.; Whaley, Lindsay J. (2005). Saving Languages: An Introduction to Language Revitalization. Cambridge, UK: Cambridge University Press. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521016520. Hebrew is cited by Paulston et al. (1993:276) as 'the only true example of language revival.'
"https://ta.wiki.x.io/w/index.php?title=மொழிப்_புத்துயிர்ப்பு&oldid=4102382" இலிருந்து மீள்விக்கப்பட்டது