மைக்கேல் ஜான் (ஆயர்)
மைக்கேல் ஜான் (1925-2013) தென்னிந்திய திருச்சபையின், கிழக்கு கேரளாவின் தொடக்க ஆயர் ஆவார்.[1]
ஜான் 1925-ம் ஆண்டில் வாலகோமில் பிறந்தார். அவர் செராம்பூர் பல்கலைக்கழகம் மற்றும் யூனியன் பிரஸ்பைடிரியன் செமினரியில் கல்வி பயின்றார். ஜான் 1953-ல் நியமிக்கப்பட்டார். சேர்தலா, ரன்னி, ஆலப்புழா, ஓலசா மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் பணியாற்றினார். அவர் குவைத் மற்றும் கனடா வில் பணியாற்றினார். இவர் 2013 இல் இறந்தார்.[2]