மு. காதர்சா

இந்திய அரசியல்வாதி

முகமது காதர்சா (M. Kadharsha)(பிறப்பு அக்டோபர் 6, 1935) என்பவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஏப்ரல் 3, 1974 முதல் ஏப்ரல் 2, 1980 வரையிலும், சூலை 25, 1983 முதல் சூலை 24, 1989 வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[1]

மு. காதர்சா
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை)
பதவியில்
1974–1980
பிரதமர்இந்திரா காந்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-10-06)அக்டோபர் 6, 1935
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅதிமுக
துணைவர்இலைலா
தொழில்அரசியல்வாதி

அரசியல்

தொகு

திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளராக எம்.ஜி.ஆர் காலத்தில் நீண்ட காலம் பணியாற்றினார்.[2]

குடும்பம்

தொகு

காதர்சா 6, அக்டோபர், 1935 அன்று திண்டுக்கல் வி.எம்.ஆர் பட்டியில் கே. முகமதுக்கு மகனாகப் பிறந்தார். இவர் இளங்கலை வரை படித்துள்ளார். காதர்சா இலைலா என்பாரை மணந்தார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • "Members of the rajya Sabha - K" (PDF).
"https://ta.wiki.x.io/w/index.php?title=மு._காதர்சா&oldid=4089960" இலிருந்து மீள்விக்கப்பட்டது