முரளி மோகன் மகந்தி
தெலுங்கு தேசக் கட்சி உறுப்பினர்
முரளி மோகன் மகந்தி, தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசக் கட்சியின் உறுப்பினர். இவர் 1940-ஆம் ஆண்டின் ஜூன் 24-ஆம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/5/5a/Chandrababu_Naidu_called_on_the_Union_Minister_for_Water_Resources%2C_River_Development_and_Ganga_Rejuvenation%2C_Sushri_Uma_Bharati%2C_in_New_Delhi._The_Union_Minister_for_Civil_Aviation_%28cropped%29.jpg/220px-thumbnail.jpg)
சான்றுகள்
தொகு- ↑ http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4699 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை