மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் 20 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இராசிபுரம் வட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், மல்லசமுத்திரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 52,208 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 14,911 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 37 ஆக உள்ளது. [1]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 20 உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

வண்டிநத்தம் • செண்பகமாதேவி • சர்க்கார் மாமுண்டி • சப்பையாபுரம் • இராமாபுரம் • பிள்ளாநத்தம் • பருத்திப்பள்ளி • பாலமேடு • நாகர்பாளையம் • முஞ்சனூர் • மொரங்கம் • மின்னாம்பள்ளி • மரப்பரை • மங்கலம் • மாமுண்டி அக்ரஹாரம் • மல்லசமுத்திரம் மேல்முகம் • குப்பிச்சிபாளையம் • கோட்டப்பாளையம் • கூத்தாநத்தம் • கொளங்கொண்டை • கருங்கல்பட்டி அக்ரஹாரம் • கருமனூர் • கல்லுபாளையம் • இருகாலூர் புதுப்பாளையம் • பள்ளகுழி அக்ரஹாரம் • பள்ளகுழி • அவினாசிபட்டி

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Census of Namakkal district 2011
  2. Pachayat Union and Village Pachayats of Namakkal District