மரகதம்
மரகதம் (Emerald) பெரில் (Be3Al2(SiO3)6,) வகையைச் சேரந்த ஒரு கனிமம் ஆகும். மரகதம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இதில் மிகச்சிறிய அளவில் காணப்படும் குரோமியம், சிலவேளைகளில் மட்டும் அடங்கும் வனேடியம் மூலகங்களால் பச்சை நிறத்தைப் பெறுகிறது.[1]
மரகதம் | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பெரில் வகை |
வேதி வாய்பாடு | பெரிலியம் அலுமினியம் சிலிகேட் மற்றும் குரோமியம், Be3Al2(SiO3)6::Cr |
இனங்காணல் | |
நிறம் | பச்சை |
படிக இயல்பு | அறுகோணிப் பளிங்குகள் |
படிக அமைப்பு | அறுகோணி |
பிளப்பு | Poor Basal Cleavage (Seldom Visible) |
முறிவு | Conchoidal |
மோவின் அளவுகோல் வலிமை | 7.5 - 8.0 |
மிளிர்வு | Vitreous |
கீற்றுவண்ணம் | வெள்ளை |
ஒப்படர்த்தி | 2.70 - 2.78 |
ஒளிவிலகல் எண் | 1.576 - 1.582 |
பலதிசை வண்ணப்படிகமை | Distinct, Blue-Green/Yellow-Green |
பெரில் ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையில் 10 வரை அளவீட்டைக் கொண்ட மோவின் உறுதி எண் முறையில் உறுதி எண் 7.5 தொடக்கம் 8 வரையான உறுதியெண்ணைக் காட்டுகின்றது.[1] கூடுதலான பச்சைக்கற்கள் உள்ளீட்டுப் பொருட்களைக் கொண்டிருக்கும். எனவே அவற்றின் நொறுங்குமை கூடுதலாகக் காணப்படுகிறது.
இக்கல்லைக் குறிக்கும் எமரல்ட் (emerald) என்ற ஆங்கிலப் பெயர் பச்சை நிறம் என்ற பொருள்படும் மரகதம் என்ற வடமொழி சொல்லில் இருந்து மருவியதாகும்.[2] ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் சிலை திருஉத்தரகோசமங்கையில் உள்ளது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ICA's Emerald Page International Colored Gemstone Association Emerald Page
மேலும் வாசிக்க
தொகு- Ali, Saleem H. (2006). The Emerald City: Emerald mining in Brazil (+Gemstone mining in other countries) https://web.archive.org/web/20071014012610/http://www.uvm.edu/envnr/gemecology/brazil.html
- Cooper, J. C. (ed.) (1992). Brewer's Myth and Legend. New York: Cassell Publishers Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-34084-7.
- Giuliani, Gaston, Ed. (2022). Émeraudes, tout un monde. Led Editions du Piat, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-917198-51-3
- Hurlbut, Cornelius S.; Klein, Cornelis (1985). Manual of Mineralogy (20th ed.). New York: John Wiley and Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80580-7.
- Sinkankas, John (1994). Emerald & Other Beryls. Prescott, Ariz.: Geoscience Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8019-7114-4.
- Tavernier, Jean-Baptiste (1925 [1676]). Travels in India (second edition), Volume II. Edited by William Crooke and translated by V. Ball. London: Oxford University Press.
- Weinstein, Michael (1958). The World of Jewel Stones. New York: Sheriden House. இணையக் கணினி நூலக மையம் 519758.
- Wise, Richard W. (2003). Secrets of the Gem Trade: The Connoisseur's Guide to Precious Gemstones. Lenox, Mass.: Brunswick House Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780972822398. இணையக் கணினி நூலக மையம் 55662640. Online Emerald chapters.