மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல், மணிப்பூர் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இம்பாலில் உள்ள ராஜ்பவன் (மணிப்பூர்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது அஜய் குமார் பல்லா என்பவர் ஆளுநராக உள்ளார்.
மணிப்பூர் ஆளுநர் | |
---|---|
![]() ராஜ் பவன், மணிப்பூர் | |
![]() | |
வாழுமிடம் | ராஜ்பவன்; இம்பால் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | பி. கே. நேரு |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/0/0e/IN-MN.svg/170px-IN-MN.svg.png)
மணிப்பூர் ஆளுநர்கள்
தொகுவ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | பிரஜ் குமார் நேரு | 21 சனவரி 1972 | 20 செப்டம்பர் 1973 |
2 | எல். பி. சிங் | 21 செப்டம்பர் 1973 | 11 ஆகத்து 1981 |
3 | எஸ். எம். எச். பர்நே | 12 ஆகத்து 1981 | 11 சூன் 1984 |
4 | ஜென்ரல் கே. வி. கிருஷ்ண ராவ் | 2 சூன் 1984 | 7 சூலை 1989 |
5 | சிந்தாமணி பனிகிராகி | 10 சூலை 1989 | 19 மார்ச் 1993 |
6 | கே. வி. இரகுநாத் ரெட்டி | 20 மார்ச் 1993 | 30 ஆகத்து 1993 |
7 | லெப். ஜென்ரல். வி. கே. நாயர் | 31 ஆகத்து 1993 | 22 திசம்பர் 1994 |
8 | ஒ. என். ஸ்ரீவத்சவா | 23 திசம்பர் 1994 | 11 பெப்ரவரி 1999 |
9 | வேத் மார்வா | 2 திசம்பர் 1999 | 12 சூன் 2003 |
10 | அரவிந்த் டேவ் | 13 சூன் 2003 | 5 ஆகத்து 2004 |
11 | சிவந்தர் சிங் சித்து | 6 ஆகத்து 2004 | 23 சூலை 2008 |
12 | குர்பச்சான் ஜகத்[1] | 23 சூலை 2008 | 22 சூலை 2013 |
13 | அஸ்வானி குமார்[2] | 23 சூலை 2013 | 31 திசம்பர் 2013 |
14[3] | வினோத் குமார் துக்கல் | 31 திசம்பர் 2013 | 28 ஆகத்து 2014 |
- | கே. கே. பவுல் (கூடுதல் பொறுப்பு) | 16 செப்டம்பர் 2014 | 15 மே 2015 |
15 | சையது அகமத் | 16 மே 2015 | 27 செப்டம்பர் 2015 |
-[4] | வி. சண்முகநாதன் | 30 செப்டம்பர் 2015 | 17 ஆகத்து 2016 |
16 | நச்மா எப்துல்லா[5] | 21 ஆகத்து 2016 | 26 சூன் 2019 |
- | பத்மநாப ஆச்சார்யா (கூடுதல் பொறுப்பு) | 27 சூன் 2019 | 23 சூலை 2019 |
(16) | நச்மா எப்துல்லா[6] | 24 சூலை 2019 | 10 ஆகத்து 2021 |
- | கங்கா பிரசாத் (கூடுதல் பொறுப்பு) | 12 ஆகத்து 2021 | 26 ஆகத்து 2021 |
17 | இல. கணேசன் | 27 ஆகத்து 2021 | 22 பிப்ரவரி 2023 |
18 | அனுசுயா யுகே | 23 பிப்ரவரி 2023 | 30 ஜூலை 2024 |
- | லட்சுமன் ஆச்சார்யா (கூடுதல் பொறுப்பு) | 31 ஜூலை 2024 | 2 ஜனவரி 2025 |
19 | அஜய் குமார் பல்லா | 3 ஜனவரி 2025 | தற்பொழுது கடமையாற்றுபவர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Manipur Legislative Assembly-Bills Passed-Subject-wise". manipurassembly.nic.in. Archived from the original on 13 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2016.
- ↑ "Ashwani Kumar sworn in as Governor of Manipur - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
- ↑ "Vinod Kumar Duggal sworn in Manipur Governor - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
- ↑ "English Releases". pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 14 May 2016.
- ↑ "Press Releases". The President of India. பார்க்கப்பட்ட நாள் 2018-07-29.
- ↑ "Press Releases". The President of India. பார்க்கப்பட்ட நாள் 2018-07-29.
வெளிப்புற இணைப்புகள்
தொகு- மணிப்பூர் ராஜ்பவன் அரசு இணையம் பரணிடப்பட்டது 2007-02-20 at the வந்தவழி இயந்திரம்