மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]

திருவரங்கம் வட்டத்தில் அமைந்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் 22 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் மணிகண்டத்தில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,07,526 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,986 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 498 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

தொகு

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அதவத்தூர்
  2. அம்மாபேட்டை
  3. அரியாவூர்
  4. அல்லித்துறை
  5. ஆலந்தூர்
  6. இனாம் குளத்தூர்
  7. என். குட்டப்பட்டு
  8. குமார வயலூர்
  9. கே. கள்ளிக்குடி
  10. சேதுராப்பட்டி
  11. சோமரசம்பேட்டை
  12. தாயனூர்
  13. திருமலைசமுத்திரம்
  14. துரைக்குடி
  15. நாகமங்கலம்
  16. நாச்சிக்குறிச்சி
  17. பாகனூர்
  18. பி.என். சத்திரம்
  19. புங்கனூர்
  20. மாத்தூர்
  21. முடிகண்டம்
  22. மேக்குடி

வெளி இணைப்புகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Trichy District Panchayat Unions
  3. மணிகண்டம் ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்