மணல் கயிறு (திரைப்படம்)
விசு இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மணல் கயிறு என்பது விசு இயக்கத்தில் 1982ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சேகர், சாந்தி கிருஷ்ணா, மனோரமா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் இயக்குநர் விசுவும் இப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1982 மே மாதம் ஏழாம் தேதியன்று வெளியானது.[2]
மணல் கயிறு | |
---|---|
இயக்கம் | விசு[1] |
தயாரிப்பு | கலைவாணி |
கதை | விசு |
இசை | எம். எஸ். விசுவநாதன் |
நடிப்பு | எஸ். வி. சேகர் சாந்தி கிருஷ்ணா மனோரமா விசு |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
கலையகம் | கலைவாணி புரொடக்சன்சு |
விநியோகம் | கலைவாணி புரொடக்சன்சு |
வெளியீடு | மே 7, 1982 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[3][4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "எட்டு விதக் கட்டளைகள்" | டி. எம். சௌந்தரராஜன் | 4:05 | |||||||
2. | "மந்திரப் புன்னகை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. எஸ். சசிரேகா | 3:20 | |||||||
3. | "மாப்பிள்ளை சார்" | மலேசியா வாசுதேவன், மனோரமா, விசு | 5:49 | |||||||
மொத்த நீளம்: |
13:14 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Manal Kayiru". cinesouth. Archived from the original on 2007-09-01. பார்க்கப்பட்ட நாள் 2013-10-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2015-09-30.
- ↑ "Manal Kayiru (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 1 January 1982. Archived from the original on 28 October 2022. பார்க்கப்பட்ட நாள் 28 October 2022.
- ↑ "Manal Kayiru Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 13 March 2022. பார்க்கப்பட்ட நாள் 13 March 2022.