மட்டக்களப்பு அருங்காட்சியகம்
மட்டக்களப்பு அருங்காட்சியகம் அல்லது மட்டக்களப்பு அரும் பொருட் காட்சியகம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் அரச திணைக்களங்கள் அமைந்துள்ள கச்சேரியில் அமைந்துள்ளது. ஒரு சிறிய அறையினுள் அமைந்துள்ள இது மட்டக்களப்பு வரலாற்றுடன் தொடர்புபட்ட பல அரும் பொருட்களைக் கொண்டுள்ளது.
![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | 1999[1] |
---|---|
அமைவிடம் | கச்சேரி, மட்டக்களப்பு, இலங்கை |
வகை | வரலாறு |
வருனர்களின் எண்ணிக்கை | மிகக் குறைந்தளவு |
வலைத்தளம் | - |
ஏட்டுப் பிரதிகள், இந்து சமயச் சிற்பங்கள், தமிழ், இசுலாமியக் கலை, கலாசாரப் பொருட்கள், பிரித்தானிய ஆட்சிக்காலப் பொருட்கள் மற்றும் பழைய பாவனைப் பொருட்கள் என்பனவற்றை இங்கு காணலாம்.[2]
இங்குள்ள சில பொருட்கள்
தொகு-
மட்டக்களப்பு மான்மியம் எழுத்தோலை
-
எழுத்தோலை
-
எழுத்தோலைகள்
-
மிதியடி அல்லது அழைப்பு மணி
-
பாக்கு வெட்டி
-
பழைய முகம் பார்க்கும் கண்ணாடி
-
பிரித்தானிய கால 'பெற்றோமக்ஸ்' விளக்கு
-
கிராம சேவையாளர் இலச்சிணைகள்
-
பாற் சங்கு
-
தகட்டு கைக்கட்டு
உசாத்துணை
தொகு- ↑ "Heritage – Batticaloa Museum". Archived from the original on 27 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 19 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ தங்கேஸ்வரி, க. (2015). தென்றல். p. 48.