பேரங்காடி
பல்வேறு பொருட்களையும் சேவைகளையும் ஒரு பெரிய இடத்தில் விற்பனை செய்யும் இடம் பேரங்காடி ஆகும். உடை, உணவு, மருந்து, தளபாடங்கள், இலத்திரனிய கருவிகள் என பல தரப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் இங்கு பெறலாம்.
![](http://up.wiki.x.io/wikipedia/commons/thumb/4/4b/Chennai_Spencer.jpg/240px-Chennai_Spencer.jpg)
பொதுவாக, தமிழில் பெரும் கடைகள் உடபட பல்வேறு கடைகளை கொண்டிருக்கும் இடத்தையே பேரங்காடி என்பர். சில இடங்களில் பெரும் கடைகளை அல்லது மாளிகைக்கடைகளை குறிக்கவும் பேரங்காடி பயன்படுத்தப்படுவதுண்டு.[1][2][3]
பேரங்காடி 1920 பின்னர் அமெரிக்காவில் தோன்றியது.
பேரங்காடி என்பது இந்திய கருத்து அல்ல. இன்றைய நாட்களில் அது தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சமாகவும், அன்றாட வாழ்வின் மதிப்புமிக்க அம்சமாகவும் மாறிவிட்டது.
இவற்றையும் பார்க்க
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Canadian Shopping Centre Study" (PDF). Retail Council of Canada. December 2016. பார்க்கப்பட்ட நாள் January 18, 2017.
- ↑ Gössel, Peter; Leuthäuser, Gabriele (2022). Architecture in the 20th Century (in ஆங்கிலம்). TASCHEN. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8365-7090-9.
- ↑ "Shopping centre", Oxford Learners Dictionary