பேச்சு:வான்கப்பல்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Krishnaprasaths
விண்ணோடம் என்றொரு சொல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதே! மருத்துவர் க. இந்திரகுமார் தன்னுடைய கட்டுரைகளில் விண்ணோடம் என்றே பயன்படுத்தியதாக ஞாபகம். இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா?--பாஹிம் 09:22, 10 செப்டெம்பர் 2011 (UTC)
- விண்ணோடம் என்ற சொல்லானது Space Shuttle என்ற ஆங்கிலச் சொல்லை குறிக்கிறது. இதுவும் அதுவும் ஒன்றல்ல. --கிருஷ்ணபிரசாத்உரையாடுக 09:33, 10 செப்டெம்பர் 2011 (UTC)